NEE PAARTHA VIZHIGAL

 நீ பார்த்த விழிகள்


Movie: 3 movie 

Singers: Vijay yesudas, Swetha mohan

Music director: Anirudh Ravichandar


ஆண்:  நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா.. 
கேட்காத வரமா..

பெண்:  இது போதுமா..
இதில் அவசரமா..
இன்னும் வேண்டுமா..
அதில் நிறைந்திடுமா..
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..
உயிர் தாங்குமா..
என் விழிகளில் முதல் வலி..

ஆண்:  நிஜமடி பெண்ணே..
தொலைவினில் உன்னை..நிலவினில் கண்டேன்..நடமாட..
வலியடி பெண்ணே.. வரைமுறை இல்லை..
வதைக்கிறாய் என்னை..மெதுவாக..

நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா.. 
கேட்காத வரமா..

ஆண்:  நிழல் தரும் இவள் பார்வை..
வழி எங்கும் இனி தேவை..
உயிரே..உயிரே..உயிர் நீதான் என்றால்..
உடனே வருவாய்..உடல் சாகும் முன்னால்..
 
பெண்: அனல் இன்றி குளிர் வீசும்..
இது எந்தன் சிறைவாசம்..

ஆண்:  இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே..

நிஜமடி பெண்ணே..
தொலைவினில் உன்னை..நிலவினில் கண்டேன்..நடமாட..
வலியடி பெண்ணே.. வரைமுறை இல்லை..
வதைக்கிறாய் என்னை..மெதுவாக..

பெண்:  நீ பார்த்த விழிகள்..
நீ பார்த்த நொடிகள்..
ம்ம்ம்..கேட்டாலும் வருமா.. 
கேட்காத வரமா..

ஆண்:  இது போதுமா..
இதில் அவசரமா..
இன்னும் வேண்டுமா..
அதில் நிறைந்திடுமா..
நாம் பார்த்த நாள் நம் வசம் வருமா..
உயிர் தாங்குமா..ஓ.ஹோ..ஓ..ஓ.ஹோ...



..........


Songs lyrics from 3 movie:-