VELLARIKKA PINJU VELLARIKKA

 வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா


Movie: Kadhal kottai

Singers: Deva, Krishnaraj

Music director: Deva


வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..
கண்ணு அழகு கண்ணு காதலிக்க ஏத்த பொண்ணு..
சென்ன ரயிலுக்குள்ள சிக்கிக்கிட்ட ஊட்டி பன்னு..

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா..
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..

உன்ன நானும் பாத்த நேரம் ஆசையோடு பேச வேணும்..
என்ன தேவை சின்ன பொண்ணே கேளம்மா..
ஓ சிங்கப்பூர் சென்ட்டு சேலை சேத்துபட்டு அண்ணா சாலை..
ரெண்டு வீடு வாங்கி தாரேன் போதுமா..
ஊர் பார்க்கவே மேளங்கொட்டி..
பூமேடையில் தாலி கட்டி..
நாம் வாழ்ந்திட தேவையில்ல ஜாலியா..
நீ பாக்குற பார்வை போதும்..
நீ பேசுற வார்த்தை போதும்..
நான் கேட்பதும் நூறு முத்தம் தாரியா..
உன் நெனப்பு மயக்குதடி..
படபட படபடவென்று என் மனசு துடிக்குதடி..
கண்ணு ரெண்டும் அலையுதடி..
கடகட கடகடவென கட்டி என்னை இழுக்குதடி..

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..

அச்சம் மடம் நாணம் விட்டு போனது தான் நாகரீகம்..
எட்டு முழம்  சேலை இனி வேணுமா..
ஓ கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தை பாக்குறது..
பேஷன் ஆகி போச்சு இப்போ பாரம்மா..
பேஸ் கட்டுல பேர் அன்ட் லவ்லி..
ஜாக்கெட்டுல லோ கட் டெய்லி..
லோ ஹிப்புல நோ ரிப்ளை ஏனம்மா..
லாக்கெட்டுல லாரா காம்னி..
நோட்புக்ல சச்சின் ஜாக்சன்..
ஹேர் கட்டுக்கு ப்யூட்டி பார்லர் தானம்மா..
உன் நெனப்பு மயக்குதடி..
படபட படபடவென்று என் மனசு துடிக்குதடி..
கண்ணு ரெண்டும் அலையுதடி..
கடகட கடகடவென கட்டி என்னை இழுக்குதடி..

வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..
வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா
என்ன பாக்காம போறாளே சந்திரிக்கா..
கண்ணு அழகு கண்ணு காதலிக்க ஏத்த பொண்ணு..
சென்ன ரயிலுக்குள்ள சிக்கிக்கிட்ட ஊட்டி பன்னு..