SIVAPPU LOLAKKU KULUNGUDHU

 சிவப்பு லோலாக்கு குலுங்குது

Movie: Kadhal kottai

Singers: S.P.Balasubramaniam

Music director: Deva

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது..
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது..

அம்மம்மா அம்சமா ஆனை மேல போறாம்மா..
கண்ஜாட கைஜாட காட்டி காட்டி போறாம்மா..
ராஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்பு தேனு..

மலையோரம் மலையோரம் மனம் அலையுது கலையோரம்..
விளையாடும் விளையாடும் எங்கள் தமிழ் அதை கவி பாடும்..

எங்கள் ஊரு காற்று வந்து இந்த ஊரில் வீசுதடி..
ஒட்டகத்தில் ஏறிகிட்டு ஊரை சுத்தி காட்டுதடி..
எட்டு கட்ட மெட்டு கட்டி என்ன பாட்டு நான் பாட..
சங்கதிகள் ஒண்ணு ரெண்டு எங்கே எங்கே நான் பாட..
ராஜஸ்தானின் சின்ன பொண்ணு ஏங்குது ஏங்குது கொம்பு தேனு..

சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது..
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது..

தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்..
தொலைதூரம் தொலைதூரம் இந்த கனவுகள் நடைபோடும்..
தொடுவானம் தொடுவானம் இந்த அழகுகள் தொடும் வானம்..
தொலைதூரம் தொலைதூரம் தினம் கனவுகள் நடைபோடும்..
சுத்தி சுத்தி என்னை சுத்தி சுத்துறாளே சின்ன குட்டி..
முத்து முத்து பல்லை காட்டி முத்தமிடும் வெல்லக்கட்டி..
பொட்டழகு நெத்தியிலே பித்து கொள்ள வைக்காதா..
கட்டழகு ஊசி கொண்டு குத்தி குத்தி தைக்காதா..