KAVALAI PADADHEY SAGODHARA

 கவலை படாதே சகோதரா



Movie: Kadhal kottai

Singers: Deva

Music director: Deva


கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..
கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..
யம்மா யம்மா..
யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்ல அம்மா..
மனச பாத்த காதல் தானம்மா..

கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..

காந்தி சிலை பக்கத்தில பாத்த காதல் வேற தான்..
காசி தியேட்டர் உள்ளுக்குள்ளே பாத்த காதல் வேற தான்..
VGP-க்கு போற காதல் திரும்புறப்போ ஒடியுது..
VIP-க்கு காதல் வந்தா ஹோட்டல் ரூமு நிறையுது..
ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ..ஓ..ஓ..ஆ...
நான் ஆட்டோ ஓட்டி சுத்துறப்போ காதலிச்ச கேடிதான் 
ஆள மாத்தி காதலிச்ச கதையும் பாத்த கேடி நான்..
கண்ணாலே பாத்து பாத்து வந்த காதல் நூறுடா..
கண்ணியமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா..

கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..

லிஃப்ட்டு கேட்டு வந்த காதல் சீட்டு மாறி போனது..
சேல வாங்கி குடுத்த காதல் கால வாரி விட்டது..
ஆபிசுல வந்த காதல் அஞ்சு மணிக்கு முடிஞ்சுது..
அடுத்த காதல் பஸ் ஸ்டாப்புல ஆறு மணிக்கு நடந்தது..
நூறு ரூவா நோட்ட பாத்தா..ஆ..ஆ..ஓ..
நூறு ரூவா நோட்ட பாத்தா காதல் வரும் காலம்டா..
ஊரு பூரா சுத்தி வந்தேன் பாத்ததெல்லாம் கேளன்டா..
கண்ணாலே பாத்து பாத்து வந்த காதல் நூறுடா..
தனித்துவமான காதல் உன் காதல் தானடா சகோதரா சகோதரா சகோதரா..

கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..
யம்மா யம்மா..
யம்மா யம்மா உருவத்திலே சும்மா மயங்கவில்லே அம்மா..
மனச பாத்த காதல் தானம்மா..

கவலை படாதே சகோதரா..
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா..
காதல தான் சேத்து வைப்பா..
கவலை படாதே சகோதரா..