VASANTHA MULLAI
வசந்த முல்லை
Movie: Pokkiri
Singers: Rahul nambiar , Krishnamoorthy
Music director: Mani sharma
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா..
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா..
உல்லுலாயி உல்லுலாயி குழந்தை போல போகோ சேனல் பாக்க வெச்சா..
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சா..
ஆத்தா மனம் பாணா காத்தாடியா பறக்குதே..
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே.. ஏ..ஏ..ஏ..
அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலடியும் புடிக்குதே..
குஷி இடுப்ப மட்டும் பாத்தவன் கண்ண நிமுந்து தான் பாக்குறேன்..
காதல் என்பது ஆந்தையை போலே நைட்டு முழுவதும் முழிக்கும்..
கம்பன் வீட்டு நாயை போலே கவிதையா அது கொரைக்கும்..
அவ தும்மல் அழகுடா பிம்பிள் அழகுடா சோம்பல் அழகுடா வசந்த முல்லை..
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே..
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே..
காலமெல்லாம் நானறிவேனே வா வா ஓடி வா..
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே..
நம்பியார போல் இருந்தேனே எம்ஜியார போல் மாத்திட்டா..
கம்பி எண்ணியே வளந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா..
காதல் என்பது காபிய போலே ஆறி போனா கசக்கும்..
காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்-க போலவே இனிக்கும்..
தாடி வெச்சிருக்கும் கேடி ரவுடி முகம் தேடி ஏஞ்சலை போல் தெரியுது மாப்பு..
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா..
வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண்புறா..
உல்லுலாயி உல்லுலாயி குழந்தை போல போகோ சேனல் பாக்க வெச்சா..
கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சா..
ஆத்தா மனம் பாணா காத்தாடியா பறக்குதே..
ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே..ஏ..ஏ..ஏ..
...........................
Songs lyrics from Pokkiri Movie: