AADUNGADA ENNA SUTHI
ஆடுங்கடா என்ன சுத்தி
Movie: Pokkiri
Singers: Naveen
Music director: Mani sharma
ஆண்: ஆடுங்கடா என்ன சுத்தி நான் ஐயனாரு வெட்டுக்கத்தி..
பாடப்போறன் என்ன பத்தி கேளுங்கடா வாய பொத்தி..
ஆடுங்கடா என்ன சுத்தி நான் ஐயனாரு வெட்டுக்கத்தி..
பாடப்போறன் என்ன பத்தி ஏய் கேளுங்கடா வாய பொத்தி..
கடா வெட்டி பொங்க வெச்சா காளியாத்தா பொங்கலடா..
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லிகட்டு பொங்கலடா..
ஏ அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
ஆடுங்கடா என்ன சுத்தி நான் ஐயனாரு வெட்டுக்கத்தி..
பாடப்போறன் என்ன பத்தி ஏ கேளுங்கடா வாய பொத்தி..
பெண்: போக்கிரிய கண்டாலே சூடு..
இவன் நின்னாலே அதிரும்டா ஊரு..
அட கை தட்டி கும்மாளம் போடு..
கொண்டாட்டம் நீ விரும்பும் வரைக்கும் நிலைக்கும்..
அவன் வந்தாலே விசில் அடிக்கும் பாரு..
எந்நாளுமே பறப்போம் பறந்தா கலப்போம் போடு..
ஆண்: பச்ச புள்ள பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா..
முந்தானையில் தூளி கட்டும் தாய்மாரை நீ கொஞ்சம் தள்ளி வெச்சா..
ஆத்தா உன்ன மன்னிப்பாளா..
தாய்ப்பால் உனக்கு கொக்ககோலா..
தாயும் சேயும் ரெண்டு கண்ணு..
கால தொட்டு பூஜை பண்ணு..
நான் ரொம்ப திருப்பு..
என்னோட பொறப்பு ..
நடமாடும் நெருப்பு..
அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
மழை காலத்தில் குடிசையெல்லாம் கண்ணீரில் மிதக்கின்ற கட்டுமரம்..
வெயில் காலத்தில் குடிசையெல்லாம் அணையாமல் எரிகின்ற காட்டுமரம்..
சேரி இல்லா ஊருக்குள்ள பொறக்க வேணும் பேர புள்ள..
பட்டதெல்லாம் எடுத்து சொல்ல பட்ட படிப்பு தேவயில்ல..
தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து..
இது தான் என் கருத்து..
அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
ஆடுங்கடா என்ன சுத்தி நான் ஐயனாரு வெட்டுக்கத்தி..
பாடப்போறன் என்ன பத்தி ஏய் கேளுங்கடா வாய பொத்தி..
கடா வெட்டி பொங்க வெச்சா காளியாத்தா பொங்கலடா..
துள்ளிக்கிட்டு பொங்க வெச்சா ஜல்லிகட்டு பொங்கலடா..
ஏ அடியும் ஒதையும் கலந்து வச்சு
விடிய விடிய விருந்து வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
இடுப்பு எலும்ப ஒடிச்சு வெச்சு
அடுப்பில்லாம எரிய வெச்சா போக்கிரி பொங்கல் போக்கிரி பொங்கல்..
...........................
Songs lyrics from Pokkiri Movie: