EN CHELLA PERU APPLE
என் செல்ல பேரு ஆப்பிள்
Movie: Pokkiri
Singers: A.V.Ramanan, Suchithra
Music director: Mani sharma
பெண்: ஹான் ஆ ஹான் நான் கிரேக்க குதிரையடா..
ஹான் ஆ ஹான் நான் கத்தி கப்பலடா..
ஹான் ஆ ஹான் நான் தங்க வேட்டையடா..
என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சிக்கோ..
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ..
என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சிக்கோ..
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ..
புது டாவின்சி கோடுடா..
இது சர்ச்சையான மேடுடா..
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா..
ஆண்: ஹே ரோசி ஆம் ஐ சக்ஸி எதற்கும் டோன்ட் கேர் பாலிசி..
என் ராசி சிம்மராசி நான் ஒரு காதல் சன்யாசி..
பெண்: என் செல்ல பேரு ஆப்பிள் நீ சைஸா கடிச்சிக்கோ..
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ..
பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே..
அத பாக்குறான் பாத்துட்டு போறானே..
கை தேய்க்குறான் தேய்ச்சுட்டு தாக்குறானே..
கண் தாக்குறான் தாக்கிட்டு ஆ ஆ ஆ தொட்டானே..
இங்கிலாந்தில் பெண்களும் இந்தியாவில் ஆண்களும்..
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்..
ஆண்: ஓ மேரா புல் புல் தாரா என் முன் ஆடும் எல்லோரா..
ஆவாரா ஆடி போறா ஆசை நூறா ஐநூறா..
பெண்: பிஃப்டீனிலே என் மேலே கேமராக்கள்..
சிக்ஸ்டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்..
செவன்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்..
எய்ட்டீனிலே என் நெஞ்சில் ஜிலு ஜிலு ஜிலு ஹார்மோன்கள்..
உஷ்ணமான உதடு பார்..
ஒரு தெர்மோமீட்டர் வச்சு பார்..
அது சூடாகி தூளாகி போகும்..
ஆண்: ஜா ஜாவோ ருக்குஜாவோ நீதான் மாடர்ன் ஹைக்கூவோ..
கொக்கக்கோ ஆசை கொக்கோ உன்னை தொட்டால் தப்பக்கோ..
ஜா ஜாவோ ருக்குஜாவோ நீதான் மாடர்ன் ஹைக்கூவோ..
ஆல் தோட்ட பூபதிடா..
எதற்கும் ரெடியா இருப்பேன்டா..
...........................
Songs lyrics from Pokkiri Movie:
