MAMBAZHAMAM MAMBAZHAM
மாம்பழமாம் மாம்பழம்
Movie: Pokkiri
Singers: Shankar mahadevan, Ganga
Music director: Mani sharma
ஆண்: ஏ மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய்..
ஏ மாமோ மாமோ மாமோ மாமோ மாம்பழம் தான் டோய்..
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நீதானடி..
பெண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நான் தானடா..
ஆண்: அழகா பறிச்சு உன்ன அப்படியே நான் தான் தின்ன போறன்..
பெண்: ஒசரே இருக்கேன் என்ன எப்படிடா நீதான் பறிக்க போற..
ஆண்: அணிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போறேன்..
பெண்: தீர்மானம் பண்ணி நீ தீர்த்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன் தாரேன்..
ஆண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நீதானடி..
பெண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நான் தானடா..
ஆண்: உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி..
பெண்: என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா..
எங்க என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா..
ஆண்: எங்க நான் தொடங்கணும் எங்க நான் மடங்கணும்
எங்க நான் அடங்கணும் சொல்லி கொடுடி..
பெண்: ஈசானி மூலை எல்லாம் என் கிட்ட தான் இல்லடா..
எங்க நீ நெனைக்கிறியோ பூந்து விளையாடுடா..
ஆண்: காமத்து பால்காரி வாடி..
பன வெல்லம் அதில் போட்டு தாடி..
பெண்: சாமத்து கொலைகாரா வாடா..
என்ன நீ கொன்னுபுட்டு போடா..
ஆண்: ஏ மாம்பழமாம்..
ஏ மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நீதானடி..
பெண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நான் தானடா..
மல்கோ மல்கோ மல்கோவா..
மல்கோ மல்கோ மல்கோவா..
மல்கோ மல்கோ மல்கோவா..
மல்கோ மல்கோ மல்கோவா..
ஆண்: கற்பூர வெத்தல கடவாய்க்கு பத்தல..
உன் கிட்ட ஒத்தல பறிச்சுக்கவாடி..
பெண்: பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ..
உடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வறுத்துக்கோ..
ஆண்: பச்ச நான் குத்துவேன் அப்பா நீ கத்துவ
வாய நான் பொத்துவன் ரொம்ப தொல்லடி..
பெண்: ஒடம்பு ரேகையெல்லாம் உதடுகளால் எண்ணுடா..
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா..
ஆண்: புயலுக்கும் பூ வைக்கும் ஆளு..
என்னோட அவதாரம் ஏழு..
பெண்: உன் கிட்ட வித்தைகள் இருக்கு..
கொண்டாந்து என் கிட்ட எறக்கு..
ஆண்: ஏ மாம்பழமாம்..
ஏ மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நீதானடி..
பெண்: மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்..
சேலத்து மாம்பழம் நான் தானடா..
ஆண்: அழகா பறிச்சு உன்ன அப்படியே நான் தான் தின்ன போறன்..
பெண்: ஒசரே இருக்கேன் என்ன எப்படிடா நீதான் பறிக்க போற..
ஆண்: அணிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போறேன்..
பெண்: தீர்மானம் பண்ணி நீ தீர்த்து கட்ட துணிஞ்ச நீ
என்ன சுத்தி வார தாரேன் தாரேன்..
ஆண்: மாம்பழம் ஓய் மாம்பழம்..
...........................
Songs lyrics from Pokkiri Movie:
