TWO TWO TWO TWO

 டூ டூ டூ டூ



Movie: Kaathuvaakula rendu kaadhal

Singers: Anirudh ravichandar,  Sunidhi chauhan, Sanjana

Music director: Anirudh ravichandar 


பெண்: டூ டூ டூன்னு புட்டு ஹார்ட்ட விட்டு குடுக்க ஏன்டா நீ யாரு சொல்லேன்டா..
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணாருக்க நினைக்க நீதான் என்ன லாடு முருகனா..
சும்மா சும்மா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு 
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கேப்பா..
ரொம்ப ரொம்ப நல்ல பையனு உன்ன நம்பி வந்தேன் 
என்ன மட்டும் பாத்து லவ் யூ சொல்லேன்ப்பா..

ஆண்: டூ டூடூ டூ டூடூ டுட்டூ டுட்டூ டூ ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ..
டூ டூடூ டூடூ டூ டுடுடூ டூ டூ ஐ லவ் யூ டூ ரியலி ஐ லவ் யூ யூ..

பெண்: தங்கமேனு சொன்னியே வைரமேன்னு வழிஞ்சியே..
ஹவ் கேன் யூ டூ திஸ் டூ மீ..
ஓ பேபின்னு ஆசையா  கொஞ்சி கொஞ்சி கவுத்தியே
ஹவ் டேர் யூ டூ திஸ் டூ மீ..
அவள விட்டு விட்டு என்ன வந்து கட்டிக்கிட்டு 
வைக்கலாம் எட்டுக்கு எட்டு காதல் கட்அவுட்டு 
உனக்கு ஃபேவரெட்டு நானே தானே விட்டு 
ஒழுங்கா கட்டுப்பட்டு தாலிய கட்டு..
நோ நோ நோ டூ டுட்டு
நோ நோ நோ டூ டுட்டு..

ஆண்: டூ டூடூ டூ டூடூ டுட்டூ டுட்டூ டூ ஐ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ..
டூ டூடூ டூ டூடூ டுடுடூ  டூ ஐ லவ் யூ டூ ரியலி ஐ லவ் யூ யூ..

ஓ பேபி தங்கமே 
என்றும் என்றும் வேணுமே 
ஒன்னாக அன்பாக இருக்கலாமே 
உன்னையும் உன்னையும் என் ரெண்டு கொழந்த போலவே 
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பனே..

பெண்: சும்மா சும்மா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு 
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கேப்பா..
ரொம்ப ரொம்ப நல்ல பையன்னு உன்ன நம்பி வந்தேன் 
என்ன மட்டும் பாத்து லவ் யூ சொல்லேன்ப்பா..

ஆண்:  டூ டூடூ டூ டூடூ டுட்டூ டுட்டூ டூ லவ் யூ டூ நிஜமா ஐ லவ் யூ டூ..
டூ டூடூ டூ டூடூ டுடுடூ  டூ டூ 
ஐ  யூ டூங்க ஐ லவ் யூ டூங்க ஐ லவ் யூ டூங்க..
ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ ஐ லவ் யூ டூ..