KANNE KANMANIYE

 கண்ணே கண்மணியே



Movie: Kaathuvaakula rendu kaadhal

Singers: Anirudh ravichandar 

Music director: Anirudh ravichandar 


கண்ணே கண்மணியே.. 
கண்ணே கண்மணியே..
கண்மணி கண்மணி..
கண்ணில் ஈரம் கூடாதே கண்மணியே.. கண்ணில் ஈரம் கூடாதே..
முள்ளில் வாடும் பூவெல்லாம் என்றும் ஏங்காதே..
வாசனையும் மாறாதே கண்மணி கண்மணியே..

கண்ணே கண்மணியே..
கண்ணே கண்மணியே..
கண்மணி கண்மணி..

என்னை ஏதோ செய்யாதே கண்மணியே என்னை ஏதோ செய்யாதே..
மண்ணில் உள்ள எல்லாமே மாறி போனாலும் 
என் கண்ணை மீறி போகாதே கண்மணி கண்மணியே..