KAATHUVAAKULA RENDU - SIKKI NIKURANE

 காத்துவாக்குல ரெண்டு 

Movie: Kaathuvaakula rendu kaadhal

Singers: Anirudh ravichandar,  Santhosh narayanan 

Music director: Anirudh ravichandar 

சிக்கி நிக்குறானே..
சிக்குன்னு தான் இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட..
சொக்க வைக்கும் அழகிஸ்-அ..
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே..
திக்கு முக்கு ஆடுறானே..
காத்துவாக்குல ரெண்டு..
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..‌
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு..
காத்துவாக்குல ரெண்டு.. ரெண்டு..
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு.. ‌ஃப்ரெண்டு..
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு..

லக்கி பையன் ராம்போ ஆஃபர்-ல காம்போ வாங்கிகிட்டான் 
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி லாக்கரில் வச்சுக்கிட்டான்..

சிக்குன்னு தான் இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட 
சொக்க வைக்கும் அழகிஸ்-அ..
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே..
திக்கு முக்கு ஆடுறானே..

மந்திரம் தந்திரம் பண்ணவில்ல நல்ல காதலால வந்த தொல்ல..
பம்பரம் ராட்டினம் நானும் இல்ல உன்ன தூக்கி வெச்சு சுத்த சொல்ல..
மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த மொத்தி வைக்க மொத்தமா தந்துட்டா..
குத்த வெச்ச சித்தனே இப்போ உன் கிட்ட அத்தினி ஜித்தினி வந்துட்டா 
விடிய விடிய நடக்கும் போரு

காத்துவாக்குல ரெண்டு.. 
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..‌
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு..
காத்துவாக்குல ரெண்டு..ரெண்டு..
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..‌ ஃப்ரெண்டு..
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு..

லக்கி பையன் ராம்போ ஆஃபருல காம்போ வாங்கிகிட்டான் 
பார்ட்டியோட வந்தா லக்க அள்ளி லாக்கரில் வச்சுக்கிட்டான்..

சிக்கி நிக்குறானே..
சிக்குன்னு தான் இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட 
சொக்க வைக்கும் அழகிஸ்-அ ..
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே..
திக்கு முக்கு ஆடுறானே..

காத்துவாக்குல ரெண்டு காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..‌
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு..
காத்துவாக்குல ரெண்டு..ரெண்டு..
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு..‌ ஃப்ரெண்டு..
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு..

.....................

Songs lyrics from Kaathuvaakula rendu kadhal movie:-