RENDU KAADHAL
ரெண்டு காதல்
Movie: Kaathuvaakula rendu kaadhal
Singers: Anirudh ravichandar, shakti sree gopalan, Aishwarya, Suresh bindra
Music director: Anirudh ravichandar
ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது..
காதல் ரெண்டாகி துண்டானது..
கால்கள் தடுமாறி தடம் மாறி போனதே..
காற்றில் என் காதல்கள் போகுதே..
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் வழி எனக்கில்லை..
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே..
இங்கே இருந்தவள் இன்று இல்லையே..
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே..
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே..
பெண்: இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை. .
இது உடைய கூடிடும் என்று ஒருமுறை உரைக்கவில்லையே..
இவன் பொய்கள் பேசுவான் என்று ஒருமுறை நான் நினைக்கவில்லை..
இது முடிந்து போய்விடும் என்று ஒருமுறை தோணவில்லையே..
ஆண்: அர்த்தங்கள் தேடி போகாதே அழகு அழிந்து போகும்..
அன்பே நீ விட்டு போகாதே உயிரும் உறைந்துபோகும்..
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே..
இங்கே இருந்தவள் இன்று இல்லையே..
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே..
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே..
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்..
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்..
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்..
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்..
பெண்: வருத்தம் கூடாதடா வலிகள் வேண்டாமடா..
இது போதும் நீ போதும் இனி சொல்லிக்க வேண்டாமடா வருத்தம் கூடாதடா..
ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல்..
.....................
Songs lyrics from Kaathuvaakula rendu kadhal movie:-
