DIPPAM DAPPAM

 டிப்பம் டப்பம்

Movie: Kaathuvaakula rendu kaadhal

Singers: Antony dassan, Anirudh ravichandar 

Music director: Anirudh ravichandar 

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட 
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட..

அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்..
பாத்த ஒடனே பஞ்ச்சர் ஆனேன்..
ஆமாம்ப்பா அம்சமா அழகா ஒரு பொண்ண பாத்தேன்..
பாத்த ஒடனே பஞ்ச்சர் ஆனேன்..
அது கண்ணா இல்ல கரண்ட்டா..
கன்ஃப்யூஷன்..
அவ அழக பத்தி பாட..
இல்ல எஜுகேஷன்..
என் மனசு இனி உனக்கு..
ஒரு ப்ளே ஸ்டேஷன்..
நீ இருக்கும் எடம் எனக்கு..
ஒரு ஹில் ஸ்டேஷன்..
குட் வைபுரேஷன்.. ஒரே சென்சேஷன்..
நீ வேணுமுன்னு பண்ண போறேன் மெடிடேஷன்..

டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட..
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட..
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பம் டிப்பட 
டிப்ப டப்பம் டிப்பம் டப்பம் டிபக்கு டப்பம் டிப்பட டிப்பட..

பளபளக்கும் பந்தூரமே சிலுசிலுக்கும் செந்தூரமே..
டால் அடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே..

வந்தா நின்னா பாத்தா..
ரிப்பீட்டு..
அவ பாக்கும் போது எல்லாம் உள்ள..
அப்பீட்டு...
கதிஜா வந்தா நின்னா பாத்தா..
ரிப்பீட்டு..
அவ பாக்கும் போது எல்லாம் உள்ள..
அப்பீட்டு...
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல..
வெறும் அட்ராக்ஷன்..
கிட்ட போயி போயி பேச..
ஒரே டெம்ட்டேஷன்..
அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்..
ஒரே காம்பிளிக்கேஷன்..
அத மீறி அவ பாத்தா..
ஒரு சாட்டிஸ்ஃபேக்ஷன்..
வாட் அ சிட்சுவேஷன் வேணும் சொல்யூஷன் 
அவ க்ளப்புக்குள்ள வந்தா போதும் செலப்ரேஷன்..