THERIYAMA PAATHUPUTEN
தெரியாம பாத்துபுட்டேன்
Movie: Thiruvilaiyadal aarambam
Singer: Ranjith, Swetha mohan
Music director: D.Imman
ஆண்: தெரியாம பாத்துபுட்டேன்..
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்..
ஓ..ஓ..ஓ..தெரியாம பாத்துபுட்டேன்..
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்..
என்ன நடக்க போகுதோ..ஆ..ஆ..
எங்கு முடிய போகுதோ..ஆ..ஆ..
தொல்லையா ஆச்சுடி தூக்கமே போச்சுடி..
பெண்: தெரியாம பாத்துபுட்டேன்..
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்..
என்ன நடக்க போகுதோ..ஆ..ஆ..
எங்கு முடிய போகுதோ..ஆ..ஆ..
தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா..
ஆண்: தெரியாம..
பெண்: உன்ன தெரிஞ்சே தான்..
ஆண்: ஹிட்லர் போல உங்க அண்ணன் ..
இம்ச பண்ணுறானே என்ன..
பெண்: ரொம்ப பாசம் தான் என் மேல தான்..
அவன் உயிரே நான் தான் தெரியுமா..
அத சொன்னா உனக்கு புரியுமா..
ஆண்: சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம்..
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்..
பெண்: கண்ணில் சிறு தூசு பட்டா காத்த கூட நிறுத்தி வெப்பான்..
காலில் ஒரு முள்ளு தச்சா காட்ட கொளுத்துவான்.. ஐயோ..ஐயோ..
ஆண்: தெரியாம பாத்துபுட்டேன்..
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்..
பெண்: காதல் என்பதொரு கோட்ட அந்த கதவு திறந்திட்டா வேட்ட..
ஆண்: உள்ள போவோமா வெல்லம் கசக்குமா..
நான் இரும்புல செஞ்ச எறும்புடி..
இனி விடியிற வரைக்கும் குறும்புடி..
பெண்: வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்..
அண்ணன் பாத்தா உன்ன கொல்லும் கொல்லும்..
ஆண்: உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா..
காதலுன்னா ஏன்டி வெறுப்பா..
என் மேல தான் கைய வெச்சா சங்க அறுப்பேன்டி..ஐயோ..ஐயோ..
பெண்: தெரியாம பாத்துபுட்டேன்..
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிக்கிட்டேன்..
ஆண்: என்ன நடக்க போகுதோ..ஆ..ஆ..
எங்கு முடிய போகுதோ..ஆ..ஆ..
பெண்: தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா..
ஆண்: தெரியாம..
பெண்: உன்ன தெரிஞ்சே தான்..
..........................
Songs lyrics from Thiruvilaiyadal aarambam movie:
