AADRA RAMA

 ஆட்ரா ராமா


Movie: Thiruvilaiyadal aarambam

Singer:  D.Imman

Music director: D.Imman 


திருதிருவென முழிக்க முழிக்க..
கலகலவென குலுங்கி சிரிக்க..
ஓ திரு முழிக்க அவ சிரிக்க திரு முழிக்க அவ சிரிக்க..
ஆட்ரா ராமா..ஆட்ரா ராமா..

வீதி எங்கும் வாசனை வருது எந்த பூ இன்று பூத்ததோ..
ஏழாம் நம்பர் வீட்டுக்குள் வசிக்கும் வளர்மதிக்கு வயசு வந்ததோ..
இங்கே தாய் மாமன் யாரு குடிசை கட்டு ..
அந்த தங்கத்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டு..
பூ ஒன்னு பொண்ணா ஏ நின்னா நின்னா..
ஏய் தேன் கொஞ்சம் கேளு ஏ கண்ணா கண்ணா
கோழி குஞ்சொன்னு கோழி ஆயாச்சு குஷியா கூத்தாடுங்க..
சேவல் கூட்டாங்க மீட்டிங் போடுங்க சேர்ந்து கொண்டாடுங்க
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..

ஓ பாவாடை இப்போ சல்வாரு..
அத பார்த்தாலே மனசில் பேஜாரு..
ஃபிகருங்க நின்னு போனா வீதியில வெளிச்சம் இல்ல..
வாழ்க்கையில ருசியும் இல்ல என் செய்வதோ..
வயசு வந்த பொண்ணை ஏன் மறைக்கணும்..
அதை மத்த திங்ஸ போல ஏன் ஒளிக்கணும்..
எங்க மனசில் உள்ள ஆசையை மதிக்கணும்..
நீங்க வயசில் செஞ்ச லீலையும் நெனைக்கணும்..
காலங்கள் போயாச்சு கலர்ஃபுல்லா ஆயாச்சு..
ஏ கண்ணால் பார்த்தால் கற்பா போகும் ஏன் இந்த வீண் பேச்சுடா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..

ஓ நான் என்ன மன்மத ராசாவா..
ஆனா மனசோடு ஆச கெடையாதா..
கடற்கரை நிலவடிக்க கால்களை அலை நனைக்க..
கன்னியை நான் நெனைக்க வழியில்லையா..
இந்த காதல் ஒரு தேர்தல் நீ தெரிஞ்சிக்க..
தோல்வியாக போகும் முன்னே நீ முந்திக்க..
அட காத்து போவும் திசையில தூத்திக்க..
அந்த காதலை உன் வசதிக்கு மாத்திக்க..
தேவதையை நான் கண்டால்..
காதல் தான் நான் கொண்டால்..
நல்ல தேதி பார்த்து தோது பார்த்து திருவிளையாடல் செய்வேனேடா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..
ஆட்ரா ராமா ஆட்ரா ராமா..

வீதி எங்கும் வாசனை வருது எந்த பூ இன்று பூத்ததோ..
ஏழாம் நம்பர் வீட்டுக்குள் வசிக்கும் வளர்மதிக்கு வயசு வந்ததோ..
இங்கே தாய் மாமன் யாரு குடிசை கட்டு..  
அந்த தங்கத்தை வாழ்த்தி போஸ்டர் ஒட்டு..
பூ ஒன்னு பொண்ணா நின்னா நின்னா..
தேன் கொஞ்சம் கேளு கண்ணா கண்ணா..
கோழி குஞ்சொன்னு கோழி ஆயாச்சு குஷியா கொண்டாடுங்க..
சேவல் கூட்டாங்க மீட்டிங் போடுங்க சேர்ந்து கொண்டாடுங்க..





..........................





Songs lyrics from Thiruvilaiyadal aarambam movie: