ENNAMMA KANNU SOWKIYAMA

 என்னம்மா கண்ணு சௌக்கியமா



Movie: Thiruvilaiyadal aarambam

Singer:  Karthik, K.G.Ranjith

Music director: D.Imman 


என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..

பாக்க தான் சின்ன பையன் நானுங்க..
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க..

நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா..
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..

கொள்ளை பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு..
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு..

வாரி தரும் வள்ளலுக்கு  வாரிசிருக்கு..
உங்க வாரிசுக்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு..

சென்டிமென்ட்ட காட்டி ஓஓ..ஓஓஓ..
போடாதப்பா போட்டி‌..ஓஓ..ஓஓஓ..

வெற்றி கொடி நாட்டி..ஆஆ..ஆஆ..
நாளை தரேன் பேட்டி..ஓஓ..ஓஓஓ..

என்னை வெல்ல முடியாதே ஏ படியாதே..

யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஓய்..
என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்..
வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும்..

உங்கள் வசம் உள்ள துட்டு சொர்க்கம் திறக்கும்..
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்..

கோணல் உள்ள புத்தி..ஓஓ..ஓஓஓ..
தன்னை தாக்கும் கத்தி..ஓஓ..ஓஓஓ..

உன்னை வெல்லும் யுத்தி.. ஆஆ..ஆஆ..
காணும் எந்தன் சக்தி..ஓஓ..ஓஓஓ..

கள்ள புத்தி செல்லாதே ஏ வெல்லாதே..

உன்னை வென்று பெண்ணை வென்று மண்ணை வெல்லுவேன்..ஓய்..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

சௌக்கியம் தான் கண்ணா..
சௌக்கியம் தான் கண்ணா..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..

பாக்க தான் சின்ன பையன் நானுங்க..
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க..

நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா..
எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா..

என்னம்மா கண்ணு..

சொல்லம்மா கண்ணு..

என்னம்மா கண்ணு..

என்னம்மா கண்ணு சௌக்கியமா..

ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்..