MADURA JILLA
மதுர ஜில்லா
Movie: Thiruvilaiyadal aarambam
Singer: karthik, Kalpana raghavendar
Music director: D.Imman
ஆண்: மதுர ஜில்லா மச்சான் தான்டி..
என் ஜாதகத்தில் குரு உச்சம் தான்டி..
பெண்: பட்டு கோட்ட சிட்டு நான் தான்..
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா..
ஆண்: தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பக்குளமா..
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா..
பெண்: ஒளராத ஒளராத ஒத வாங்கி அழ போற..
ஆண்: பூம் பூம் பூம் மாட்டுக்காரன்..
நீ ம் சொன்னா வூட்டுக்காரன்..
பெண்: பூச்சாண்டி காட்டாதடா..
உன் பொண்டாட்டி நான் இல்லடா..
ஆண்: மதுர ஜில்லா மச்சான் தான்டி..
என் ஜாதகத்தில் குரு உச்சம் தான்டி..
பெண்: பட்டு கோட்ட சிட்டு நான் தான்..
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா..
ஆண்: பாராச்சூட்டில் ஏறி வந்து பாப்பேன்டி நீ வீட்டில் குளிச்சா..
பெண்: பாக்கும் ரெண்டு கண்ணும் காலி..
நீ சொன்ன வார்த்த தான் பலிச்சா..
ஆண்: கூரைய பிரிச்சு குதிப்பேன்டி..
உன்ன எலுமிச்சை போல உரிப்பேன்டி..
பெண்: கை கால சேர்த்து முறிப்பேன்டா..
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா..
ஆண்: மூடி தான் வைக்காதடி..
என் மூட தான் கொல்லாதடி..
பெண்: கோபத்த கெளராதடா..
என்ன கொலைகாரி ஆக்காதடா..
ஆண்: மதுர ஜில்லா மச்சான் தான்டி..
என் ஜாதகத்தில் குரு உச்சம் தான்டி..
பெண்: பட்டு கோட்ட சிட்டு நான் தான்..
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா..
ஆண்: காலியான கழுத்தோட வா..
தாலியோட நானும் வருவேன்..
பெண்: தாலி வந்தா வேலி இல்ல..
தாராளமா என்ன தருவேன்..
ஆண்: நெய்யால செஞ்ச உடம்பாடி..
இரு கையால புடிப்பேன் உடும்பாடி..
பெண்: வாயால சும்மா பசப்பாத..
என் வயச தான் வெடியாக்கி கொளுத்தாத..
ஆண்: நான் தான்டி வேலைக்காரன்..
உன்ன அலுங்காம ஆளப்போறன்..
பெண்: இப்போது முத்தம் தாரேன்..
இர்றா பின்னாடி மொத்தம் தாரேன்..
ஆண்: மதுர ஜில்லா மச்சான் தான்டி..
என் ஜாதகத்தில் குரு உச்சம் தான்டி..
பெண்: பட்டு கோட்ட சிட்டு நான் தான்..
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா..
ஆண்: ஏ தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பக்குளமா..
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா..
பெண்: ஒளராத ஒளராத ஒத வாங்கி அழ போற..
ஆண்: பூம் பூம் பூம் மாட்டுக்காரன்..
நீ ம் சொன்னா வூட்டுக்காரன்..
பெண்: பூச்சாண்டி காட்டாதடா..
உன் பொண்டாட்டி நான் இல்லடா..
..........................
Songs lyrics from Thiruvilaiyadal aarambam movie:
