UN MELA ORU KANNU

 உன் மேல ஒரு கண்ணு



Movie: Rajini murugan

Singers: Jithin raj, Mahalakshmi iyer

Music director: D.Imman


ஆண்: உன் மேல ஒரு கண்ணு..
நீதான் என் மொறப்பொண்ணு..
ஒன்னோட இவ ஒன்னு..
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு..
இருக்குறேன் உன்னால..
பறக்குறேன் தன்னால..
கெறங்குறேன் நொறுங்குறேன் பாரு நான் உன் மாப்புள..

பெண்: உன் மேல ஒரு கண்ணு..
நான் தான் உன் மொறப்பொண்ணு..
உன்னோட இவ ஒன்னு..
உன்ன மறந்தா வெறும் மண்ணு..
இருக்குறேன் உன்னால..
பறக்குறேன் தன்னால..
கெறங்குறேன் நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள..

ஆண்: கொஞ்சுனா மிஞ்சுற மிஞ்சுனா கொஞ்சுற..
ஏன்டி இந்த நாடகம்..

பெண்: கெஞ்சுனா அஞ்சுற அஞ்சுனா கெஞ்சுற..
நாளும் உங்க ஞாபகம்..

ஆண்: சொல்லாம கொள்ளாம மூடி வெச்சு..
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட..

பெண்: அள்ளாம கிள்ளாம நோக வெச்சு..
என்ன முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட..

ஆண்: ஒத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன்..

பெண்: உன் மேல ஒரு கண்ணு..
நான் தான் உன் மொறப்பொண்ணு..
உன்னோட இவ ஒன்னு..
உன்ன மறந்தா வெறும் மண்ணு..

பெண்: வெட்டுனா ஒட்டுற ஒட்டுனா வெட்டுற..
லூசு பையன் மாதிரி..

ஆண்: கட்டுனா தட்டுற தட்டுனா கட்டுற..
வா வா கொல்லுதே வெறி..

பெண்: கத்தாம சுத்தாம நீயிருந்தா..
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்..

ஆண்: நிக்காம கிக்கேற நீ கொடுத்தா‌..
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்..

பெண்: பொட்டு வெச்ச பொண்ணு நான்..
தொட்டுக்க தாரேன் தாரேன்..

ஆண்: உன் மேல ஒரு கண்ணு..
நீதான் என் மொறப்பொண்ணு..

பெண்: உன்னோட இவ ஒன்னு..
உன்ன மறந்தா வெறும் மண்ணு..

ஆண்: இருக்குறேன் உன்னால..

பெண்: பறக்குறேன் தன்னால..

ஆண்: கெறங்குறேன்  

பெண்: நொறுங்குறேன் நீயே தான் என் மாப்புள..