RAJINI MURUGAN
ரஜினி முருகன்
Movie: Rajini murugan
Singers: Sivakarthikeyan
Music director: D.Imman
கொக்கரக்கோ கோழி கூவ..
கொண்ட சேவல் குத்து போட..
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
டண்டனக்கர தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்குற உங்க நண்பன் முருகன் ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
நாளை என்ன ஆகுமுன்னு ஃபீலிங் இல்ல..
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல..
கால நேரம் பார்த்து காத்து வீசவில்ல..
கருத்தோட வாழ ஆசை பட்டா ஓவர் தொல்ல..
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு..
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு..
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு..
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு..
ஏ கொக்கரக்கோ கோழி கூவ..
கொண்ட சேவல் குத்து போட..
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க..
பால குடிச்சாலும் கள்ளுங்கிறாங்க..
தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க..
சிக்ஸர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க..
மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும்..
ஒருபோதும் நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்..
அட்டகாசம் அளவில்லா செம பாசம்..
பொதுவாக சொன்னா நாங்க கொஞ்சம் வித்தியாசம்...
கலங்காம வாழும் நாங்க தனி கூட்டம்..
கடன் கேட்டாக்கா எடுப்போமே ஓட்டம்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
வேசம் போடாம பேசி சிரிப்போம்..
ஓசி டீ வாங்கி ஒன்னா குடிப்போம்..
கூட்டு சேர்ந்தாலே வீட்ட மறப்போம்..
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்..
சிட்டு போல தறி கெட்டு தர மேல..
தெனம் சுத்திடுவோம் எங்களுக்கு இதான் வேல..
பட்டு சேல அத கட்டி வரும் கேர்ள்-அ..
உறவாக்கி கொள்ள எண்ணும் எண்ணும் எங்க மூள..
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்..
மொற மாமனாக நெஞ்ச எழுதி வெப்போம்..
கொக்கரக்கோ கோழி கூவ..
கொண்ட சேவல் குத்து போட..
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன் ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
டண்டனக்கர தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்குற உங்க நண்பன் முருகன் ரஜினிமுருகன் கன் கன் கன்..
ரஜினிமுருகன் கன் கன் கன்..
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு..
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு..
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு..
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு..
.........................
Songs lyrics from Rajini murugan movie: