ENNAMA IPPADI PANRINGALEMA
என்னம்மா இப்படி பண்றீங்களேமா..
Movie: Rajini murugan
Singers: D.Imman
Music director: D.Imman
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
கத்திரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி கித்தாப்ப காட்டுறாளே..
என்ன செக்காட்டும் ஆட்டுறாளே..
அல்லி பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ அப்பன் பேச்ச கேக்குறாளே..
என்ன அக்கு அக்கா பேக்குறாளே..
பொட்ட புள்ள வளப்ப காட்டி போனா உசுர சுண்டி..
அத எண்ணி மனசு நோவா ஆனேன் சரக்கு வண்டி..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
வளவி வாங்க போகயில வளஞ்சி வளஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகயில குலுங்கி குலுங்கி குதிச்சவ..
புடவ வாங்க போகயில போனதென்ன தள்ளி..
நான் புருஷனாக போகயில போடுறாளே கொள்ளி..
முகத்துக்கு நாளும் பூசினாளே பவுடரு..
நெருக்கத்தில் அழக ரசிக்க போனா மர்டரு..
ஹேர் பின்னு பென்ட போல என்ன அவளும் ஆக்கிட்டா..
போர்வெல் மோட்டரையே நெஞ்ச கொடைஞ்சு போட்டுட்டா...
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
கலர் பூந்தி வாங்கி தர கலங்க கலங்க அடிச்சவ..
கடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ..
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி..
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி..
பணப்பெட்டி போல கன்னி மனச பூட்டிட்டா..
கரி சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா..
பள்ளிகூடம் போகும் போது பார்த்த பார்வ மறக்கல..
சட்ட மேல பட்ட இங்க்க இன்னும் கூட துவைக்கல..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
என்னம்மா இப்பிடி பண்றீங்களேமா..
.........................
Songs lyrics from Rajini murugan movie:
