JIGIRU JIGIRU
ஜிகிரு ஜிகிரு
Movie: Rajini murugan
Singers: Diwakar, Kalpana ragavendar
Music director: D.Imman
ஆண்: தும்பி பறந்ததுனா தூரத்துல மழையடிக்கும்..
கம்பு வெளஞ்சதுனா மேகத்துல இடி இடிக்கும்..
பூம் பூம் மாடு தலையாட..
பொண்ணும் பையனும் வெளையாட..
கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதய்யா..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஏ ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி..
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி..
ஆண்: மாராப்பு போட்ட என் மரிக்கொழுந்தே..
ஊருக்கு போடணும் கறி விருந்தே..
பெண்: பொல்லாத ஆசையெல்லாம் உன் முன்னால கொட்டாய போட..
ஆண்: சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஏ ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி..
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி.. ஏமாத்தி..
பெண்: ஒதட்டுக்கு சிரிப்பு உரலுக்கு இடிப்பு..
உன்னால ஆனேனே செவப்பு..
உயிர் போனாலும் போகாதோ நெனப்பு..
ஆண்: இடுப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு..
உன் மேல உண்டாச்சு மதிப்பு..
ரதி தேவி நீ என்னோட சிறப்பு..
பெண்: மஞ்சளும் குங்குமம் தொட்டு வைய்யி..
நீ மல்லிக பூ வாங்கி கட்டி வைய்யி..
ஆண்: அட்சத தட்டோட பொட்டு வைய்யி..
உன் சீதனம் நானின்னு தட்டி வைய்யி..
ஆ&பெ: டமுக்கு டப்பாங்குத்து..
நீ ஐயாவோட ஊர சுத்து..
ஏ குறுக்கு கும்மாங்குத்து..
நீ கூட வந்தா தானே கெத்து..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி..
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி..
ஆண்: ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி..
பெண்: பாராட்டி சீராட்டி போவேனா ஏமாத்தி..
ஆண்: மாராப்பு போட்ட என் மரிக்கொழுந்தே..
ஊருக்கு போடணும் கறி விருந்தே..
பெண்: பொல்லாத ஆசையெல்லாம் உன் முன்னால கொட்டாய போட..
ஆண்: சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனே தெம்மாங்கு பாட..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
ஜிகிரு ஜிகிரு ஜிகிரே..
ஏ ஜிக்கு ஜிகிரு ஜிகிரே..
.........................
Songs lyrics from Rajini murugan movie:
