CHELLAKUTTY UNNA KAANA
செல்லக்குட்டி உன்ன காண
Movie: Rajini murugan
Singers: Santhosh hariharan, Deepak
Music director: D.Imman
செல்லக்குட்டி உன்ன காண செலையாக நிக்குறன் வாடி..
அள்ளிக்கிட்டு போக போறேன் அழகா நீ உன்னையும் தாடி..
முட்டுற முழுசாக..
திட்டுற புதுசாக..
ஒட்டுற உறவாக யம்மா யம்மா..
கொட்டுற மழையாக..
வெட்டுற சுகமாக..
எப்போ நீ தர போற உம்மா உம்மா..
நெஞ்சுக்குள்ள நெருப்பையும் வெச்சு புட்ட கேடி..
சொல்ல சொல்ல சுருக்குன்னு தச்சுபுட்ட போடி..
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலேலேலோ ஏலேலோ ஏலா..
ஏலா ஏலா ஏலா ஏலா ஏலேலேலோ ஏலேலோ ஏலா..
.........................
Songs lyrics from Rajini murugan movie:
