THANNIYILE NANANJA
தண்ணியிலே நனஞ்சா
Movie: Keladi kanmani
Singers: Uma ramanan
Music director: Ilayaraja
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
புத்தம் புதுசு வெள்ளி கொலுசு..
இன்றும் இளசு இந்த மனசு..
நான் கண்ணால பந்தாட..
அட நீ தன்னால திண்டாட..
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
மோகம் என்னும் தீயினிலே மூடி வைத்த மல்லிகைப்பூ..
தேகம் என்னும் பாற்கடலில் புன்சிரிப்பு..
பாசமுள்ள பூவிருக்கு பூவுக்குள்ளே தேன் இருக்கு..
தேன் குடிக்க வந்த பின்னும் யார் நினைப்பு..
ஓரவிழி பார்வையிலே உள்ளதென்ன காணலியோ..
ஓடி வந்த வெள்ளி நிலா பார்ப்பதென தோணலியோ..
கொள்ளை அடித்தால் குறைந்திடுமா செல்வம் இது தான்..
தள்ளி இருந்தால் நடந்திடுமா இன்ப கதை தான்..
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
புத்தம் புதுசு வெள்ளி கொலுசு..
இன்றும் இளசு இந்த மனசு..
நான் கண்ணால பந்தாட..
அட நீ தன்னால திண்டாட..
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
நாலு பக்கம் சுவரு இல்லா கோவிலடி கோவிலிலே..
ஜாதி மதம் பேதம் ஏதும் இல்லையடி..
எட்டு திக்கும் ஏட்டுக்குள்ளும் வேதமடி வேதத்திலே..
இன்பம் மட்டும் தான் இதற்கு மூலமடி..
தேசம் எங்கும் பேர் எடுத்த தீரர்களும் வீரர்களும்..
தேடி வந்து நாடி நிற்கும் தேவதையின் வாசலடி..
புத்தகத்தில் பாடம் இல்லையடி இங்கே இருக்கு..
பள்ளியறையில் புள்ளி மயிலே இன்ப கணக்கு..
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
புத்தம் புதுசு வெள்ளி கொலுசு..
இன்றும் இளசு இந்த மனசு..
நான் கண்ணால பந்தாட..
அட நீ தன்னால திண்டாட..
தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும்..
கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்..
........................
Songs lyrics from keladi kanmani movie: