ENNA PAADUVADHU
என்ன பாடுவது
Movie: Keladi kanmani
Singers: Ilayaraja, Arunmozhi, saibaba
Music director: Ilayaraja
என்ன பாடுவது..
என்ன பாடுவது..
ஏய் கேட்டியா ஃபாதநடத்துவே..
என்ன பாடுவது என்ன பாடுவது..
அட பாடுயா ன்னா..
பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது கேட்டியா..
பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது..
வேற என்ன தெரியும்..
வேறயா..
நான் பாடம் நடத்துவேன்..
அப்புறம்..
ப்ரே பண்ணுவேன்..
நான் பாடம் நடத்துவேன்..ப்ரே பண்ணுவேன்..
பாடம் நடத்துவேன்..ப்ரே பண்ணுவேன்..
ஓ ஜீசஸ்..
ஓ ஜீசஸ்..
ஓ ஜீசஸ் ப்ளீஸ் ஃபர்கிவ் தெம்..
ஃபர்கிவ் தெம்..ஃபர்கிவ் தெம்..
என்ன பாடுவது என்ன பாடுவது..
பாட்டெல்லாம் எனக்கு பாட தெரியாது..
பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது..
நான் பாடம் நடத்துவேன்..ப்ரே பண்ணுவேன்..
பாடம் நடத்துவோம்..ப்ரே பண்ணுவோம்..
ஓ ஜீசஸ் ஃபர்கிவ் தெம்..
ஃபர்கிவ் தெம்..
என்ன பாடுவது என்ன பாடுவது..
என்ன பாடுவது என்ன பாடுவது..
ஏ படிப்பு ஒரு போரு அத படிக்கிறது யாரு..
படிச்சா புரியாது நல்ல பாட்டு மட்டும் பாடு..
படிப்பு ஒரு போரு அத படிக்கிறது யாரு..
படிச்சா புரியாது நல்ல பாட்டு மட்டும் பாடு..
பிட் அடிப்போம் கட் அடிப்போம்
சிட்டை கண்டா கண் அடிப்போம்..
பிட் அடிப்போம் கட் அடிப்போம்
சிட்டை கண்டா கண் அடிப்போம்..
ஆத்துல ஓடுது ஜொள்ளு..
நீ நீச்சலடிச்சு வந்து நில்லு..
பப்பர பப்பர பாப்பா.. பப்பர பப்பர பாப்பா..
டங்கர டிங்கர டங்கர டிங்கர டங்கர டிங்கர டா..
என்ன பாடுவது என்ன பாடுவது..
பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது..
பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது..
நான் பாடம் நடத்துவோம்..ப்ரே பண்ணுவோம்..
பாடம் நடத்துவோம்..ப்ரே பண்ணுவோம்..
ஓ ஜீசஸ் ஃபர்கிவ் தெம்..
ஃபர்கிவ் தெம்..
என்ன பாடுவது என்ன பாடுவது..
என்ன பாடுவது என்ன பாடுவது..
பைபிள் ஒரு கீதை அதை படிக்கும் வயசு இல்ல
பாடம் பள்ளிகூடம் அது நமக்கு பெரிய தொல்லை
பைபிள் ஒரு கீதை அதை படிக்கும் வயசு இல்ல
பாடம் பள்ளிகூடம் அது நமக்கு பெரிய தொல்லை..
பாட்டெடுத்து கட்டி விட்டா மொட்டு எல்லாம் கிட்ட வரும்..
பாட்டெடுத்து கட்டி விட்டா மொட்டு எல்லாம் கிட்ட வரும்..
அட இளமை இருக்கு நிறைய ஏ இரவும் பகலும் குறையா..
தந்தர தந்தர தானா..தந்தர தந்தர தானா..
டங்கர டிங்கர டங்கர டிங்கர டங்கர டிங்கர டா..
என்ன பாடுவது என்ன பாடுவது பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது..
பாட்டெல்லாம் நமக்கு பாட தெரியாது..
ஏ பாடம் நடத்துவோம் ப்ரே பண்ணுவோம்..
பாடம் நடத்துவோம் ப்ரே பண்ணுவோம்..
ஓ ஜீசஸ் ஃபர்கிவ் தெம்..
ஃபர்கிவ் தெம்..
என்ன பாடுவது என்ன பாடுவது..
என்ன பாடுவது என்ன பாடுவது..
........................
Songs lyrics from keladi kanmani movie:
