ADI KOOCHATHA KORACHUKADI
அடி கூச்சத்த கொறச்சுக்கடி..
Movie: Anandham
Singers: Sukhwinder singh, Swarnalatha
Music director: S.A.Rajkumar
ஆண்: அடி கூச்சத்த கொறச்சுக்கடி..
நான் குச்சிபுடி ஆட போறேன்..
உன்னை காவடி தூக்கிகிட்டு..
நான் சுத்தி சுத்தி போட போறேன்..
இந்த ஒட்டகத்த கச்சிதமா ஒட்டிக்க நானும் வரேன்
நான் கெட்டிக்காரன் நிச்சயமா பட்டய கெளப்ப போறேன்..
பெண்: என் கூச்சத்த குறைச்சிக்கிட்டேன்..
உன் குச்சுபுடி பாக்க போறேன்..
என்ன காவடி தூக்கிக்க தான்..
நான் பக்கம் வந்து நிக்க போறேன்..
ஆண்: அடி மத்தளத்த உன்ன நான் தட்டி பாக்கட்டா..
அப்பளமா பொண்ணு உன்ன அணச்சு நொறுக்கட்டா..
பெண்: நீ சறுக்கு பாறை ஆட என் இடுப்ப கொடுக்கட்டா..
நான் இறுக்கி கட்டி புடிச்சு உன் எலும்ப ஒடிக்கட்டா..
ஆண்: புயல் பாஞ்ச முயல் போல நான் உன்ன மாத்தட்டா..
பெண்: நொடி கூட அசராம நான் ஒத்துழைக்கட்டா..
ஆண்: அடி காட்சிக்குள்ள பொண்ண வைக்கும் வித்தை எல்லாம் நான் காட்டட்டா..
பெண்: என் கூச்சத்த குறைச்சிக்கிட்டேன்..
உன் குச்சுபுடி பாக்க போறேன்..
என்ன காவடி தூக்கிக்க தான்..
நான் பக்கம் வந்து நிக்க போறேன்..
ஆண்: அடி கெஞ்ச கெஞ்ச உன்ன நான் பஞ்சா பிக்கட்டா..
உன்ன சுத்தி சுத்தி வந்து நான் சூறை ஆடட்டா..
பெண்: நான் முத்தம் ஒன்னு தந்து உன் பேச்ச நிறுத்தட்டா..
நான் மொத்தம் என்ன தந்து உன் மூச்ச நிறுத்தட்டா..
ஆண்: இடியாக நான் மாறி அடி உன்ன தாக்கட்டாா..
பெண்: இடிதாங்கி நான் ஆகி அட உன்ன தாங்கட்டா..
ஆண்: நான் சந்தோஷ கிணத்துல குதிச்சு தற்கொலை தான் பண்ணிக்கட்டா..
அடி கூச்சத்த கொறச்சுக்கடி..
நான் குச்சுபுடி ஆட போறேன்..
உன்னை காவடி தூக்கிட்டு..
நான் சுத்தி சுத்தி போட போறேன்..
இந்த ஒட்டகத்த கச்சிதமா ஒட்டிக்க நானும் வரேன்
நான் கெட்டிக்காரன் நிச்சயமா பட்டய கெளப்ப போறேன்..
பெண்: என் கூச்சத்த குறைச்சிக்கிட்டேன்..
உன் குச்சுபுடி பாக்க போறேன்..
என்ன காவடி தூக்கிக்க தான்..
உன் பக்கம் வந்து நிக்க போறேன்..
......................
Songs lyrics from Anandham movie:
