KADHAL VANDHIRICHU

 காதல் வந்திருச்சு




Movie: Vallavan

Singers: Silambarasan,  Premji amaran 

Music director: Yuvan Shankar raja 


காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
பாலும் பழமும் தேவையில்ல தூக்கம் இல்ல 
பால் வடியும் பூமுகத்த பாக்க வந்தேன்..

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..

கழுதைய போல் உந்தன் நடையில 
அந்த காக்கைய போல் உந்தன் குரலுல 
ஹான்ஹான்ஹான் கவிதைய போல் உந்தன் நடையில..
பச்சை கிளியின போல் உந்தன் குரலுல..
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி..
உன் எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி..
அடுத்துது என்ன மறந்து போச்சே..
ஹான் ஞாபகம் வந்திருச்சு ஜோடி நீ சின்ன ராணி..

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..

கன்னத்தில் குடுக்கிற முத்தம் ஒன்னு..
அத கடனா குடுத்தா தப்பு என்ன..
க க க கன்னத்தில் குடுக்கிற முத்தம் ஒன்னு..
அத அத கடனா குடுத்தா தப்பு என்ன..
தப்பு என்ன..
சித்திர சிறுக்கி சுத்துற பொறுக்கி
ஐயையையோ மறந்து போச்சே
ஹான் ஹா சித்திர சிலையே சுத்துற நிலவே..
செங்கனி சுவையே இன்ப நதியே..
ஆன் வந்துருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள..

ஹான்ஹான் ஹாஹான் ஹான்ஹான்
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தான்..

கிழக்கே போகும் ரயிலிலே..
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே..
கிழக்கே போகும் ரயிலிலே..
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே..
அன்னக்கிளியே பத்திரகாளி சிட்டு குருவி கவரி மானே..
வேகம் வந்துருச்சு ஜோடி நீ சின்ன ராணி..

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
பாலும் பழமும் தேவையில்ல தூக்கம் இல்ல 
பால் வடியும் பூமுகத்த பாக்க வந்தேன்..

காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்..
காதல் காதல் வந்திருச்சு வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்..






...........................





Songs lyrics from Vallavan movie: