KADHAL VANDHALE

 காதல் வந்தாலே




Movie: Vallavan

Singers: Yuvan Shankar raja 

Music director: Yuvan Shankar raja 


காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்..
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்..
பகலெல்லாம் ஆட்டம் போடும்..
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்..
கனவெல்லாம் உன்னை தேடும்..
உயிரெல்லாம் இரு விழி கலக்கம்..
 
காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்..
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்..

ம்ம் பள்ளி பள்ளி பள்ளிக்கூடம் போனாலும் பாடம் நான் படிக்கலயே..
பட்டாம்பூச்சி ஆனாலும் இன்னும் நான் பறக்கலயே..
பகலெல்லாம் ஆட்டம் போடும்
இரவெல்லாம் ஒரு துளி மயக்கம்..
கனவெல்லாம் உன்னை தேடும்..
உயிரெல்லாம் இரு விழி கலக்கம்..
 
காதல் வந்தாலே மனசு ஏங்கி தவிக்கும்..
காதல் இல்லாத ஜீவன் எங்கு இருக்கும்..