YAMMADI AATHADI

 யம்மாடி ஆத்தாடி 



Movie: Vallavan

Singers: Silambarasan, T.Rajendar,Suchithra, Mahathi 

Music director: Yuvan Shankar raja 


ஆண்: யம்மாடி ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி..

பெண்: நீ பாதி நான் பாதி அட சேர்ந்து புட்டா சிவன் ஜாதி..

ஆண்: அரைச்ச மாவ அரைப்போமா..
தொவச்ச துணிய தொவைப்போமா..

பெண்: காமன் கதைய கேப்போமா..
வில்ல வளச்சு பாப்போமா..

ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா ஈயம்மாயம்மா யம்மம்மா..

பெண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மம்மா..

ஆண்: யம்மாடி ஐயோ ஆத்தாடி உன்ன எனக்கு தரியாடி..

பெண்: நான் தான்டா மொதலாளி நீதான் எனக்கு தொழிலாளி..

ஆண்: மச்சம் மின்னும் நட்சத்திரம்..
நீ எண்ணி பாத்தா எண்ணி பாத்தா வெட்கம் வரும்..

பெண்: வெட்க நேரம் இல்லறத்த..
அடிச்சுபுட்டா ஒடச்சுபுட்டா சொர்க்கம் வரும்..

ஆண்: நேத்து வர நேத்து வர நீயும் தான் நானும் தான் ஒட்டவில்ல..

பெண்: வாழும் வர வாழும் வர நீயும் தான் நானும் தான் ரெட்ட புள்ள..

ஆண்: வயசு பையன் மூச்சுடி..

பெண்: அட பட்ட எடம் பூச்செடி..

ஆண்: உன்ன போல என்ன போல காதலிக்க யாரும் இல்ல..

பெண்: நல்லவனே வல்லவனே வாழ வைக்க வந்தவனே..

ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மம்மா..

பெண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மம்மா..

பெண்: ஆதாரமா அவதாரமா ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள..

ஆண்: உன்ன விட்டா என்ன விடும் உயிர்தானம்மா உள்ளுக்குள்ள..

பெண்: உன் வாசம் தான் என் மூச்சில் வீசும் உயிருக்குள் உயிர் வாழுதே..

ஆண்: நம் பேர தான் ஊரெல்லாம் பேசும் பூமிக்கும் மொழியானது..

பெண்: நீதான்டா நீதான்டா ஜல்லிகட்டு..
முடிஞ்சாக்கா என்ன முட்டு..

ஆண்: பூவுக்கும் வேருக்கும் மல்லுக்கட்டு என்னோடு பெட்டு கட்டு டு டு டு..

பெண்:யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா யம்மம்மா 

ஆண்: யம்மா யம்மா யம்மா  யே யம்மா யம்மா யம்மா  யே யம்மா யம்மா யம்மா யே யம்மம்மா..

யம்மாடி  ஆத்தாடி உன்ன உன்ன எனக்கு தரியாடி..

பெண்: நீ பாதி நான் பாதி சேர்ந்து புட்டா சிவன் ஜாதி..

ஆண்: அரைச்ச மாவ அரைப்போமா..
தொவச்ச துணிய தொவைப்போமா..

பெண்: காமன் கதைய கேப்போமா..
வில்ல வளச்சு பாப்போமா..

ஆண்: யே யம்மா யே யம்மா யே யம்மா ஓ யம்மா யே யம்மா யே யம்மா யம்மம்மா..

பெண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா  யம்மம்மா..