LOOSU PENNE
லூசு பெண்ணே
Movie: Vallavan
Singers: Silambarasan, Blaaze
Music director: Yuvan Shankar raja
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
காதல் வராதா காதல் வராதா..
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா..
காதல் வராதா காதல் வராதா..
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா..
காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தான நெனச்சு வாழுறேன்..
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே என் பெட்ரூம் ஃபேனும் கீழே வந்து என்ன எழுப்புதே..
உன்ன நெனைக்க சொல்லுதே..
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்..
தேடி தேடி பார்க்கிறேன்..
உனக்கே என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்..
உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து..
மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய்..
வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே..
உன்ன பத்தி பாடாம தான் இருக்க முடியலையே..
என்ன நானே திட்டி திட்டி பார்த்தேன் மனசே திருந்தவில்ல..
என் மனசு உன்ன விட்டு மாறவில்ல..
லூசு பெண்ணே லூசு பெண்ணே..லூசு பையன் லூசா சுத்துறான்..
லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான்..
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா..
காதல் வராதா காதல் வராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வராதா..
காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தான நெனச்சு வாழுறேன்..
கண்கள் மூடி இரவு தூங்கும் போதே என் பெட்ரூம் ஃபேனும் கீழே வந்து என்ன எழுப்புதே..
உன்ன நெனைக்க சொல்லுதே..
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே..
லூசு பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்..
...........................
Songs lyrics from Vallavan movie:
.