HURRAY HURRAY HIP
ஹுரே ஹுரே ஹிப் ஹிப் ஹுரே
ஹுரே ஹுரே
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஒத்துக்கோங்க ஒத்துக்கோங்க
யூனிஃபார்ம் பசங்களின் ஆவி பெருசுங்க..
கத்துக்கோங்க கத்துக்கோங்க..
சிறுசுங்க சொல்லி தரோம் பெருசுங்க கத்துக்கோங்க..
தத்து பித்துனு கத்தேன்டா..
தல மொத்து மொத்துனு மொத்தேன்டா..
சந்து பொந்துனு சுத்தேன்டா..
நம்ம ஸ்டைல குத்தேன்டா..
ஹே மெட்டு கிட்டுன்டு கட்டேன்டா.
தினம் கொட்டு கொட்டுனு கொட்டேன்டா..
எட்டு கட்டைய எட்டேன்டா..
அந்த வானம் முட்டேன்டா..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
தேர்வுல நாமெல்லாம் தேருவோமா மாட்டோமா பயமே வேண்டாம்..
பிட் அடிச்சு பாப்போம்..
பிட் அடிச்சும் நாம எக்ஸாமில ஃபெயில் ஆனா அப்பாவோட சைன ரிப்போர்ட் கார்டில் போடுவோம்..
ஏணிய வெச்சாலும் ஏறாது படிப்புனு எங்கப்பன் நேத்து சொன்னான்டா..
ஓஓ மழை வந்தா எங்கப்பன் ஸ்கூல் பக்கம் ஒதுங்காம எங்கயோ போயி நின்னான்டா..
வாத்தியாருங்க ஸ்கூலின் பக்கம் வாராதிருந்தா செல வைப்போம்..
வந்து வந்து தான் தொல்ல பண்ணா உள்ள வேலைக்கு உலை வைப்போம்..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
வீக்கென்ட் சிகப்பு ரோஜா காணோம்
மே பீ பேபிக்கு ஸ்கூல் பஸ் டீலு
எங்க ஸ்கூல் பஸ் ரொம்ப போரு..
உங்கள பாத்தாதான் எறங்குது சோறு..
காலேஜ் பொண்ணுங்க காதல் பார்வை பார்த்தாலே ரவுசெல்லாம் பண்ணும் ரெண்டுங்கெட்டான் என்று
புரியாது நம்ம பத்தி போக போக புரியும்
போய் நாம கேப்போம் பயோடேட்டா இன்று..
என்னம்மா ரெட் ரோசு
நீதான் மிஸ் மெட்ராசு
சொன்னாக்கா கவிதை படிப்போம்
நீ என்ன எத்திராஜா
எம்.ஓ.பி. ஸ்டெல்லாவா
சொல்லாட்டி கண்டுபிடிப்போம்..
என்ன சொல்லுவோம் செல் ஃபோன் நம்பர் Sms தான் அடிப்போமே..
அவுட்டர்நெட்ல லவ்வ தொடங்கி
இன்டர்நெட்ல முடிப்போமே..
இன்டர்நெட்ல முடிப்போமே..
இன்டர்நெட்ல முடிப்போமே....
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஹுரே ஹுரே ஹோய் ஹிப் ஹிப் ஹுரே..
ஒத்துக்கோங்க ஒத்துக்கோங்க..
யூனிஃபார்ம் பசங்களின் ஆவி பெருசுங்க..
கத்துக்கோங்க கத்துக்கோங்க..
சிறுசுங்க சொல்லி தரோம் பெருசுங்க கத்துக்கோங்க..
தத்து பித்துனு கத்தேன்டா..
தல மொத்து மொத்துனு மொத்தேன்டா..
சந்து பொந்துனு சுத்தேன்டா..
நம்ம ஸ்டைல குத்தேன்டா..
ஹே மெட்டு கிட்டுன்டு கட்டேன்டா.
தினம் கொட்டு கொட்டுனு கொட்டேன்டா..
எட்டு கட்டைய எட்டேன்டா..
அந்த வான வான வான முட்டேன்டா..
...........................
Songs lyrics from Vallavan movie:
