YE MANPURU MANGAIYE
ஏ மாண்புரு மங்கையே
Movie: Guru
Singer: Srinivas, sujatha mohan
Music director: A.R.Rahman
ஆண்: தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை..
ஏ மாண்புரு மங்கையே நில்லாயோ..
செம்மாதுளை வாய்மொழி சொல்லாயோ..
ஏ மாண்புரு மங்கையே நில்லாயோ..
செம்மாதுளை வாய்மொழி சொல்லாயோ..
ஏ மாண்புரு மங்கையே..
ஏ மாண்புரு மங்கையே..
ஏ மாண்புரு மங்கையே..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை..
பெண்: ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்..
ஏன் கலித்தொகை மொழியில் பாடுகிறாய்..
ஏன் குறுந்தொகை தமிழை தேடுகிறாய்..
என் பாமர மொழியில் பாடாயோ..
ஆண்: கண்கள் பார்த்தே கவி ஆனேன்..
இன்னும் பார்த்தால் எங்கே போவேன்..
உன்னாலே கம்பன் தாண்டுவேன்..
உன் இதழ் மேலே எழுதுவேன்..
பெண்: ஏ மாண்புரு மன்னவா நில்லாயோ..
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ..
ஏ மாண்புரு மன்னவா..
ஏ மாண்புரு மன்னவா..
ஏ மாண்புரு மன்னவா..
ஆண்: உன் வாட்டங்கள் என்னை வாட்டுதடி..
உன் வளைவுகளோ என்னை வளைக்குதடி..
என் வாழ்க்கையின் தேவை தீர்ப்பாய் வா..
பெண்: உந்தன் சேவை இவள் செய்யும் போது..
உந்தன் சேவை இவள் செய்யும் போது..
என் தேவை அது தீருமே..
என் வாழ்வே மாறுமே..
ஆண்: ஏ ஏ மாண்புரு மங்கையே நில்லாயோ..
செம்மாதுளை வாய்மொழி சொல்லாயோ..
பெண்: ஏ மாண்புரு மன்னவா நில்லாயோ..
என் பாமர வார்த்தையில் சொல்லாயோ..
ஏ மாண்புரு மன்னவா..
ஆண்: ஏ மாண்புரு மங்கையே..
பெண்: ஏ மாண்புரு மன்னவா..
ஆண்: தம்தர தம்தர
பெண் : கண்கள் சந்தம் சொல்ல..
ஆண்: தம்தர தம்தர
பெண்: கண்கள் சந்தம் சொல்ல..
ஆண்: இதயத்தின் மொழியால்
ஆ&பெ: இப்போது எழுதுங்கள் பல்லவியை..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
தம்தர தம்தர கண்கள் சந்தம் சொல்ல..
இதயத்தின் மொழியால் இப்போது எழுதுங்கள் பல்லவியை..
.......................
Songs lyrics from guru movie:
