VENMEGAM MUTTA MUTTA-NANNARE

வெண்மேகம் முட்ட முட்ட 


Movie:  Guru

Singer: Shreyaghoshal, Uday mazumdar

Music director: A.r.rahman 


நாரே.. நாரே.. நாரே.. நாரே..
நன்நன்னாரே நாரே..நாரே நாரே..
நன்னாரே..நன்னாரே.. நன்னாரே.. நானாரே..
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே..

வெண்மேகம் முட்ட முட்ட..பொன்மின்னல் வெட்ட வெட்ட..
பூவானம் பொத்து கொண்டதோ..
பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி 
விண் இன்று ஆணையிட்டதோ..
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்..
ஆகாய சில்லல்களை அடி நெஞ்சில் சேமித்தேன்..
மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன்..
ஆகாய சில்லல்களை அடி நெஞ்சில் சேமித்தேன்..
ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் மனசெல்லாம் ஜில்..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..

வெண்மேகம் முட்ட முட்ட..பொன்மின்னல் வெட்ட வெட்ட..
பூவானம் பொத்து கொண்டதோ..

கிளிகிளி கிளியா..ஆ.ஆ.ஆஆ...ஆ...
வயல்வெளி ஆடும் வண்ணதும்பிகளே..
உங்கள் வால்களில் வசித்திருந்தேன்..
சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே..
மணல் வளைகளில் நானிருந்தேன்..ஓ..
மலையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன்..
காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன்..
ஒரு காதல் குரல்..பெண்ணை மயக்கியதே..
ஒரு காதல் குரல்..பெண்ணை மயக்கியதே..
காட்டுப்புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்..

நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..

விடைகொடு சாமி விட்டு போகின்றேன்..
உந்தன் நட்புக்கு வணக்கம் சொன்னேன்..
விடைகொடு வீடே வாசல் தாண்டுகிறேன்..
உந்தன் திண்ணைக்கு நன்றி சொன்னேன்..ஓ..
கதவுகள் திறக்கும் வழி என் கனவுகள் பறக்கட்டுமே..
போகின்ற வழி முழுக்க அன்பு பூக்களே மலரட்டுமே..
இந்த செல்லக்கிளி..மழை மேகத்துளி..
இந்த செல்லக்கிளி மழை மேகம் விட்டு துள்ளும் துளி..

நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நன்னாரே..நன்னாரே..நன்னாரே.. நானாரே..
நானாரே..நானாரே..நானாரே..நன்னாரே 
நன்னாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே நாரே
நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே..





........................






Songs lyrics from guru movie: