PAISA PAISA

 பைசா பைசா




Movie:  Guru

Singer: Karthik, madhusree 

Music director: A.R.Rahman 


ஆண்: பைசா பைசா பூவை நீ விற்றாலும் பைசா பைசா..
உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..
காசுகள் இருந்தா ரெக்கை கட்டு.. 
காசில்லா ஆளு மூட்டை கட்டு ஹேஹேஹே ஹேஹேஹே..

ஆண்: பைசா பைசா பூவை நீ விற்றாலும் பைசா பைசா..

ஆ& பெ: உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..

பெண்: பைசா பைசா பூவை நீ விற்றாலும் பைசா பைசா..
உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..
கஞ்சன் கஞ்சன் காசு இருந்தும் கொஞ்சம் தருவானோ..
கொஞ்சம் கொஞ்சம் காசு கொடுத்து சுப்பன் அரசன் ஆனானோ..
காசு இல்லாட்டி தலையே சுத்தும்
காசிருந்தா  உன்ன உலகம்சுத்தும்
காசு இல்லாட்டி தலையே சுத்தும்
காசிருந்தா  உன்ன உலகம்சுத்தும்

ஆண்: காசுக்கு எப்போதும் நிறைய நிறங்கள் உண்டு..
கண் காணாத வண்ணம் உண்டு..
கருப்பென்றும் வெளுப்பென்றும் ரெண்டு வண்ணம் உண்டு
சில நேரம் சிவப்பும் உண்டு..

பெண்: பைசா பைசா..ஆஆ..

ஆண்: உன் வாழ்வில் முற்பாதி அட நீ தேடு பைசா..
அட உன் வாழ்வின் மறுபாதி உன்னை தேடும் பைசா..

பெண்: ஓ பந்தயத்தில் முந்த வைக்கும் காசு..
வெள்ளி காசு.. தங்க காசு..
அட இடம் பார்த்து நீ அள்ளி வீசு 
முன்னேறு முன்னேறு நீ காசால் பேசு..

ஆண்: சந்திரனும் சூரியனும் காசு..
அட சத்தியங்கள் வெல்லுவதும் காசு..
அட எல்லாரும் பேசும் பேசும் பாஷை என்னவோ..

பெண்: பைசா பைசா பூவை நீ விற்றாலும் பைசா பைசா..
உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..

ஆண் : ஓஓ காசிருந்தால் மூச்சு விடும் காதல்..காதல்.. 
தினம் ஆடல்..ஆடல்.. 
என்றும் பாடல்..பாடல்.. 
வேண்டாம் வீணா தேடல்..
நித்தம் கூடல்..கூடல்..
ரொம்ப கூடல்..கூடல்..
இல்லை மோதல்..மோதல்.. 
ஆனந்தம் ஆனந்தம்..
அட தினம்தோறும் திருவிழா வா வா..
உன் பேரில் தான் வரலாறு தா தா..
அட எல்லாரும் பேசும் பேசும் பாஷை என்னவோ..

ஆண்: பைசா பைசா பூவை நீ விற்றாலும் பைசா பைசா..
உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..
பைசா பைசா..பைசா பைசா..
பூவை நீ..பூவை நீ..
பொய்யை நீ..
விற்றாலும்..பைசா பைசா..
உன் பொய்யை நீ விற்றாலும் பைசா பைசா..

பெண்: கஞ்சன் கஞ்சன் காசு இருந்தும் கொஞ்சம் தருவானோ.
கொஞ்சம் கொஞ்சம் காசு கொடுத்து சுப்பன் அரசன் ஆனானோ..

ஆண்: பைசா பைசா..

காசு இல்லாட்டி தலையே சுத்தும்..
காசிருந்தா உன்ன உலகம் சுத்தும்..
காசு இல்லாட்டி தலையே சுத்தும்..
காசிருந்தா  உன்ன  உலகம் சுத்தும்..
காசு இல்லாட்டி தலையே சுத்தும்..
காசிருந்தா  உன்ன உலகம் சுத்தும்..
காசு இல்லாட்டி தலையே சுத்தும்..
காசிருந்தா  உன்ன  உலகம் சுத்தும்..