AARUYIRE
ஆருயிரே
Movie: Guru
Singer: A.R.Rahman, vineeth srinivasan, Rahul raj, Chinmayi
Music director: A.R.Rahman
ஆண்: தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே..
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே..
ஓ நீ இல்லாத ராத்திரியோ..
காற்றில்லாத இரவாய் ஆகாதோ..
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே..
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
ஆண்: ஆனால் என்னை விட்டு போனால் எந்தன் நிலா சோர்ந்து போகும்..
வானின் நீலம் தேய்ந்து போகுமே..
முன் கோப குயிலே..
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்..
உனை எண்ணி நான் வாடி போவேன்..
நீ இல்லாமல் கவிதையும் இசையும் சுவையே தராது..
ஐந்து புலன்களின் அழகியே..
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
பெண்: ரோஜாப்பூவை..
ரோஜாப்பூவை முள் காயம் செய்தால் நியாயமா..
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா..
ஆண்: இல்லாமலே வாழ்வது இன்பம்..
இருந்தும் இல்லை என்பது துன்பம்..
அகிம்சை முறையில் நீ கொல்லாதே..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
பெண்: ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லய்யா என் உயிரே..
ஆண்: ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே..ஓ..
பெண்: நீ இல்லாத ராத்திரியோ..
காற்றில்லாத இரவாய் ஆகாதோ..
ஆண்: தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம்தர மஸ்த்து மஸ்த்து தர..
தம்தர தம் தம்..
என் ஆசை தாவுது உன் மேலே..
.......................
Songs lyrics from guru movie:
