KAN VIZHITHAL VENNILAVU

 கண் விழித்தால் வெண்ணிலவு




Movie:  Guru

Singer: Priya himesh

Music director: A.R.Rahman 


கண் விழித்தால் வெண்ணிலவு..
கை நிறைய காதலர்கள்..
ரகசியம் பேச தேவதைகள்..ஓ தேவதைகள் ஓ தேவதைகள்..
எந்தன் கனவில் எத்தனை எத்தனை எத்தனை  நனவு 
யாரை கேட்பேன் யாரை கேட்பேன்..
நாளை சொன்னாய் என் குருவே..
வானவில் வரையும் வானம்..
மழையிலே நனையும் தோட்டம்..
பனித்துளிக்குள் கடலை காணும்..
பார்வை பிறந்தால் என் குருவே..

வானவில் வரையும் வானம்..
மழையிலே நனையும் தோட்டம்..
கரைகளின் காதிலே நதி சொல்லும் வார்த்தைகள் இன்பமோ இன்பமே..
இன்பமோ இன்பமே..

கண் விழித்தால் வெண்ணிலவு..
கை நிறைய காதலர்கள்..
ரகசியம் பேச தேவதைகள்..ஓ தேவதைகள் ஓ தேவதைகள்..
எந்தன் கனவில் எத்தனை எத்தனை எத்தனை  நனவு 
யாரை கேட்பேன் யாரை கேட்பேன்..
நாளை சொன்னாய் என் குருவே..