MAYYA MAYYA

 மைய்யா மைய்யா 




Movie:  Guru

Singer: Maryam toller,  Chinmayi,  keerthi sagathia

Music director: A.R.Rahman 


நான் சீனியில் செய்த கடல்..
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
ஹேஹே ஹேஹே..உன் காதலி நானே.. 
காதல் தானே கானலே..

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்..
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்..
திரி குறையட்டும் திருவிளக்கு..
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு..
அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா..
நிலாவை வண்ணம் பூசி வைத்து கொள்..
மைய்யா மைய்யா.. 
என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..
மைய்யா மைய்யா..
நிலாவை வண்ணம் பூசி வைத்து கொள்..
மைய்யா மைய்யா.. 
என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..

நான் புன்னகை செய்தால் போதும்..
அட திசைகள் உடைந்திட கூடும்..
என் அற்பமே என் கீரிடமே மலர் அம்புகள் செலுத்திடும் பெண்மகள் நான்..

என்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்..
அட பெண்களை திருடும் பல ஆண்களை வெல்ல 
ஆறடி ஆயுதம் ஆனேனே..

மைய்யா மைய்யா..மைய்யா மைய்யா..
மென்காற்றில் என் மூச்சில் சில யுகமாய் வீசும்..
மைய்யா மைய்யா .மைய்யா..மைய்யா..
இனி நாளும் என் குரலில் பல கூக்கூக்கள் கூவும்..
காமா காமா இது போதுமா..
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..

மை மை மைய்யா..
ஆ ஹே ஹே ஹே ஹே..
மை மை  மைய்யா..
ஆ ஹே ஹே ஹே ஹே.. 

நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்..
திரி குறையட்டும் திருவிளக்கு..
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு..
அட கடவுளை அடையும் வழியில் என் பேர் எழுதிருக்கு..
மைய்யா மைய்யா..
ஹேலேலி ஓயா லேலி ஓஹியா லே..
மைய்யா மைய்யா..
ஹேலியா லியா லியா  லல் 
மைய்யா மைய்யா..
அலே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே..
மைய்யா மைய்யா..
அலே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே.. 

மைய்யா மைய்யா..
ஏஜிரே ஹேஜிரே ஹே ஜிரே ஏஜிரே ஹேஜிரே ஹே..
மைய்யா மைய்யா..
ஏஜிரே ஹேஜிரே ஹே ஜிரே ஏஜிரே ஹேஜிரே ஹே..