THIRUNAALU THERAZHAGA
திருநாளு தேரழகா
Movie: Suryavamsam
Singers: S.A.Rajkumar, sujatha
Music director: S.A.Rajkumar
திருநாளு தேரழகா மவராசன் நடையழகா..
பிற போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா..
மண்ணதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்..
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்..
திருநாளு தேரழகா மவராசன் நடையழகா..
பிற போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா..
நாத்து நீயும் நட்டு புட்டா ராசா..
களையும் இல்லை எங்கும் வெளையுமுங்க தங்கம்..
தாலி தொட்டு வாழ்த்தி நீயும் தந்தா
மனசு ரெண்டும் சேரும்..
வருஷம் நூறு வாழும்..
பாவம் தீர தேவையில்லை காசி யாத்திரை..
உங்கள் வாசல் தேடி எங்கள் பாத யாத்திரை..
தெனம் தேயும் நெலவு எங்க சாமி பேர சொல்லி தேயாம வளருது..ஓ...
திருநாளு தேரழகா மவராசன் நடையழகா..
பிற போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா..
மண்ணதிர நீ நடந்தா சிங்கமே பதுங்கும்..
கோபுரமா நீ எழுந்தா வானமே வணங்கும்..
திருநாளு தேரழகா மவராசன் நடையழகா..
பிற போலே நெத்தியிலே செந்தூர பொட்டழகா..
..........................
Songs lyrics from Suryavamsam movie:
