ROSA POO CHINNA ROSA POO-MALE
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
Movie: Suryavamsam
Singers: Hariharan
Music director: S.A.Rajkumar
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
என் பாட்டு மட்டும் துணையாக..
காத்தில் ஆடும் தனியாக..
என் பாட்டு மட்டும் துணையாக..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்..
உசுருக்குள் கோயில் கட்டி உன்ன கொலு வச்சு கொண்டாடினேன்..
மழை பேஞ்சா தானே மண்வாசம்..
உன்ன நெனச்சாலே பூவாசம்தான்..
பாத மேல பூத்திருப்பேன்..
கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
என் பாட்டு மட்டும் துணையாக..
கண்ணாடி பாக்கையில அங்க முன்னாடி உன் முகம்தான்..
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்..
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா..
மல மேல் வெளக்கா ஏத்தி வைப்பேன்..
உன்ன படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
என் பாட்டு மட்டும் துணையாக..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உம்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
என் பாட்டு மட்டும் துணையாக..
.........................
Songs lyrics from Suryavamsam movie:
