MUSTAFA MUSTAFA
முஸ்தபா முஸ்தபா
Movie: Kadhal desam
Singers: A.R.Rahman
Music director: A.R.Rahman

ஹூஹூஹூ ஹேஹேஹே ஃபிரெண்ட்ஷிப்..
ஹூஹூஹூ ஹேஹேஹே ஃபிரெண்ட்ஷிப்..
Friendship is what we are looking for..
காலம் நம் தோழன் முஸ்தபா..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
டே பை டே டே பை டே..
வாழ்க்கை பயணம் டே பை டே..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
ஹூஹூஹூ ஹேஹேஹே ஃபிரெண்ட்ஷிப்..
ஹூஹூஹூ ஹேஹேஹே ஃபிரெண்ட்ஷிப்..
ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும்..
ஜூனியருக்கும் சீனியருக்கும்..
கல்லூரி வாசல் எங்கும் ராகிங் நடக்கும்..
ஸ்டூடன்ட்ஸ் மனமோ நந்தவனமே..
ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும்..
நட்புக்கு ராகிங் கூட பாதை வகுக்கும்..
நண்பன் ஒருவன் வந்த பிறகு..
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு..
வானுக்கும் எல்லை உண்டு நட்பிக்கில்லையே..
துன்பம் வரலாம் இன்பம் வரலாம்..
நண்பன் ஒருவன் பங்கு பெறலாம்..
கல்லூரி நட்புக்கில்லை முற்றுப்புள்ளியே..
ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..
ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
டே பை டே டே பை டே..
வாழ்க்கை பயணம் டே பை டே..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
இங்கு பறக்கும் வண்ண பறவை..
எங்கு இருந்தோ வந்த பறவை..
கல்லூரி மண் தான் எங்கள் வேடந்தாங்கல்..
கன்னி மலர்கள் கூட படிக்கும்..
காளை மனதில் சாரல் அடிக்கும்..
கல்லூரி சாலை எங்கள் கொடைக்கானல்..
கல்வி பயிலும் காலம் வரையில்..
துள்ளி திரியும் எங்கள் விழியில்..
கண்ணீரே கண்டதில்லை தென்றல் சாட்சி..
நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்..
நாளில் மட்டும் தான் நீர் அரும்பும்..
கண்ணீரில் தானே எங்கள் ஃபேர்வெல் பார்ட்டி..
ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ.. ஓஓஓ..
ஓஓஓ..ஓஓ..ஓஓஓ..ஓஓ.. ஓஓஓ..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
டே பை டே டே பை டே..
வாழ்க்கை பயணம் டே பை டே..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
காலம் நம் தோழன் முஸ்தபா..
டே பை டே டே பை டே..
வாழ்க்கை பயணம் டே பை டே..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப் தான்..
........................
Songs lyrics from Kaadhal desam movie: