KALLOORI SAALAI

 கல்லூரி சாலை




Movie: Kadhal desam 

Singers: A.R.Rahman,  Hariharan,  aslam mustafa

Music director: A.R.Rahman 


இன்பத்தை கருவாக்கினாள் பெண்..
இன்பத்தை கருவாக்கினாள் பெண்..
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்..
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள் பெண்..
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்..
விலையற்ற செல்வம் பெண்..

ஏ பசியை மறந்தோம் பெண்ணை கண்டு..
கவலை மறந்தோம் பெண்ணை கண்டு..
கவிதை வரைந்தோம் பெண்ணை கண்டு..ஹோய்..
ககககக ககக கல்லூரி சாலை..க கல்லூரி சாலை..
ககக கல்லூரி சாலை..கக கல்லூரி சாலை..

ககக கல்லூரி சாலை..ஹேய்..

ம்ம்ம்..காலை முதல் மாலை வரை..
சாலை எங்கும் காதல் மழை..
காஷ்மீர் ரோஜா தோட்டம் ..
கேட்வாக் இங்கே காட்டும்..
எந்நாளும் ஃபேஷன் ஷோ..
கல்லூரி சாலை..

யோ கல்லூரி சாலை hotter than a summer day
Bus stop tea shop in the middle of the non stop 
Cutie beauty and as sweet as candy
I'M mad I'm bad I'm a romeo baby 
I love you lady 
Don't you judge my mind
I'm a never going with a girl you're beautiful 
Jasmine daisy roja sunshine
Forget me not girl are so crazy

கண்கள் சிலிக்கான் கிராஃபிக்ஸ்.. கேர்ள்ஸ் வந்தாலே ஜாம் ஆகும் ட்ராஃபிக்..
வி சானல் சாய்ஸ்சில்..
உன் டால்பி வாய்ஸில்..
லைட்டனிங் கன்னங்கள் லேசர்..
உந்தன் லவ் மேட்டர் சொல்லாத பேஜர்..
நான் காதல் கம்ப்யூட்டர் நீதானே சாஃப்ட்வேர்..

செல்லுலார் ஃபோனை போல நீங்கள் இருந்தால்..
பாகி பேன்ட் பாக்கெட்க்குள்ளே நாங்கள் வைத்து கொள்வோம்..
கான்டக்ட் லென்சை போல நீங்கள் இருந்தால்..
கண்ணுக்குள் காம்பேக்ட்டாக நாங்கள் வைத்து கொள்வோம்..
அழகான பெண் என்றும் ஒரு இன்ஸ்பிரேஷன்..
முன்னேறலாம் கண்டால் எங்கள் ஜெனரேஷன்..
கல்லூரி சாலை எங்கும் காதல் தொழிற்சாலை தானே..
டேட்டிங்காக டெய்லி காலேஜ் கேட்டினில் காத்திருப்போம்..
ஓகே என்றால் சான் ஃபிரான்சிஸ்கோ டிஸ்கோ போய் வருவோம்..
பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ்.. 
ராக் அன்ட் ரோல் ஆடியே கொண்டாடும் சாலை இன்ப சாலை..
எவ்ரிடே லவ் சீசன் நியூ ஃபேஷன்..
நாம் வாழும் தேசம் காதல் தேசம் தான்.. 

ககககக கல்லூரி சாலை..
க கல்லூரி சாலை..