HELLO DOCTOR

 ஹலோ டாக்டர் 



Movie: Kadhal desam 

Singers: A.R.Rahman,  anupama,  noel james 

Music director: A.R.Rahman 

பெண்: ஆஆ..ஆஆ..ஆஆ.ஆ.ஆ...
டாக்டர் லவ் லவ் லவ் லவ் லவ் லவ் லவ்

பூம் ததா தாதா பூம் ததா தாதா பூம் ததா தாதா 
லவ் லவ் லவ் லவ்
பூம் ததா தாதா பூம் ததா தாதா பூம் ததா தாதா 
லவ் லவ் லவ் லவ்

ஆண்: ஹலோ டாக்டர் heart திருடாச்சே..
Pulse-அ பாத்தா fast-u beat ஆச்சே..
Cadburys கசக்குதே..
College போராச்சே..
Cushion bed வலிக்குதே..
தூக்கம் போய் நாளாச்சே..

ஹலோ டாக்டர் heart திருடாச்சே..

பூம் ததா தாதா பூம் ததா தாதா 
பூம் ததா தாதா பூம் ததா தாதா 

This is romantic radio 
2000k yes there is something strange in the air called l-o-v-e
பாடம் படிக்க காலேஜ் போனா படிச்சதெல்லாம் l-o-v-e
Relax பண்ண Movie போனா movie எல்லாம் l-o-v-e
Hollywood London Paris behrin  earth எல்லாம் l-o-v-e 
Rocket ஏறி நிலவுக்கு போனா நிலவில் கூட l-o-v-e

ஹலோ டாக்டர் heart திருடாச்சே..
Pulse-அ பாத்தா fast-u beat ஆச்சே..
Cadburys கசக்குதே..
College போராச்சே..
Cushion bed வலிக்குதே..
தூக்கம் போய் நாளாச்சே..

ஹலோ டாக்டர் heart திருடாச்சே..

பூம் ததா தாதா பூம் ததா தாதா பூம் ததா தாதா no credit card no love
பூம் ததா தாதா பூம் ததா தாதா பூம் ததா தாதா  no car no love
பூம் ததா தாதா பூம் ததா தாதா  பூம் ததா தாதா no lies no love
பூம் ததா தாதா பூம் ததா தாதா பூம் ததா தாதா  ..

Scanning செஞ்சு brain-அ பாத்தா cells எல்லாம் love
Test பண்ணி blood-அ பாத்தா blood-ன் group l-o-v-e
Open பண்ணி heart-அ பாத்தா heart-ன் சுவரில் l-o-v-e 
நாடி புடிச்சு Pulse-அ பாத்தா நரம்பு எல்லாம் l-o-v-e
Five star-கள் பார்த்தாச்சு
Mcdowells-ம் போயாச்சு 
Eyes-ம் eyes-ம் meet ஆச்சு 
High voltage start ஆச்சு 
School baby தான் பார்த்து பார்த்து 
Cool body தான் heat ஆச்சே 
ஸ்டெல்லா எத்திராஜ் போயாச்சே
கீழ்பாக் patient ஆயாச்சே 

ஹலோ டாக்டர் heart திருடாச்சே..
Pulse-அ பாத்தா fast-u beat ஆச்சே..
Cadburys கசக்குதே..
College போராச்சே..
Cushion bed வலிக்குதே..
தூக்கம் போய் நாளாச்சே..

ஹலோ டாக்டர் heart திருடாச்சே..

பெண்: love love love love love love love love
love love love love love love love love
இது காதல் என்னும் நோய் 
ஒரு கன்னிப்பெண்ண பாரு
love love love love
இது காதல் என்னும் நோய் 
ஒரு கன்னிப்பெண்ண பாரு

இது காதல் என்னும் நோய் 
ஒரு கன்னிப்பெண்ண பாரு
இது காதல் என்னும் நோய் 
ஒரு கன்னிப்பெண்ண பாரு
இது காதல் என்னும் நோய் 
ஒரு கன்னிப்பெண்ண பாரு