THERADI VEEDHIYIL

 தேரடி வீதியில்




Movie:  Run

Singers: Karthik,  Manika vinayagam,  Timmy

Music director: Vidyasagar 


தேரடி வீதியில் தேவத வந்தா திருவிழானு தெரிஞ்சிக்கோ..
டீக்கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வரான்னு தெரிஞ்சிக்கோ..
ஐய்யனார தான் ஆடு கும்பிட்டா சைவம் ஆயிட்டாருனு தெரிஞ்சிக்கோ..
ஐயரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜ்ஜுனு தெரிஞ்சிக்கோ..
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ..
தட்சணை கொடுத்து தெரிஞ்சிக்கோ..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..

தேரடி வீதியில் தேவத வந்தா திருவிழானு தெரிஞ்சிக்கோ..
டீக்கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வரான்னு தெரிஞ்சிக்கோ..

கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பிருக்காது தெரிஞ்சிக்கோ..ஓ யே..
RTO பொண்ண லவ் பண்ணா எட்டு போடணும் தெரிஞ்சுக்கோ..ஓ யே..
கேரியர் இல்லாத சைக்கிள் தான்டா காதலுக்கேத்தது தெரிஞ்சிக்கோ..
காதலும் கூட காத்தாடி போலே நூலு விடணும் தெரிஞ்சுக்கோ..
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ..
தட்சணை கொடுத்து தெரிஞ்சிக்கோ..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..

காரமா பேசி கோவமா பார்த்தா ஆந்திரா பொண்ணு தெரிஞ்சிக்கோ..ஓ யே..
காவேரி போல வர மறுத்தா கர்நாடகான்னு தெரிஞ்சிக்கோ..ஓ யே..
தாராளமா மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சிக்கோ..
கழுவுற மீனுல நழுவுற மீனு நம்மூரு பொண்ணு தெரிஞ்சிக்கோ..
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சிக்கோ..
தட்சணை கொடுத்து தெரிஞ்சிக்கோ..
வாடா மச்சான்..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட..
மீச முளைச்சு முன்னுக்கு வந்துட்ட..