KADHAL PISASE

 காதல் பிசாசே





Movie:  Run

Singers: Udit narayan,  sujatha mohan 

Music director: Vidyasagar 


ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே
ஏதோ சௌக்கியம் பரவாயில்லை..
காதல் பிசாசே காதல் பிசாசே
நானும் அவஸ்தையும் பரவாயில்லை..
தனிமைகள் பரவாயில்லை தவிப்புகள் பரவாயில்லை..
கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை..
இரவுகளும் பரவாயில்லை இம்சைகளும் பரவாயில்லை..
இப்படியே செத்து போனால் பரவாயில்லை..
 
காதல் பிசாசே லவ்  லவ் லே
காதல் பிசாசே லவ்  லவ் லே
காதல் பிசாசே லவ்  லவ் லே
காதல் பிசாசே
உல்லேலேலேலோ உல்லேலேலேலோ உல்லேலேலேலோ உல்லேலேலேலோ உல்லேலேலேலோ உல்லே லேலேலோ 
 
ஆண்: கொஞ்சம் உளறல் கொஞ்சம் சிணுங்கல்  ரெண்டும் கொடுத்தாய் நீ நீ நீ..

பெண்: கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் பதுங்கல் கற்று கொடுத்தாய் நீ நீ நீ..

ஆண்: ஐயோ ஐயையோ.. என் மீசைக்கும் பூவாசம் நீ தந்து போனாயடி..

பெண்: பையா ஏ பையா.. 
என் சுவாசத்தில் ஆண்வாசம் நீயென்று ஆனாயடா..

ஆண்: அடி போடி குறும்புக்காரி..
அழகான கொடுமைக்காரி..
மூச்சு முட்ட முத்தம் தந்தால் பரவாயில்லை..

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே..

பெண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை..

ஆண்: காதல் பிசாசே காதல் பிசாசே..

பெண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை..

காதல் பிசாசே..
காதல் பிசாசே..

ஆண்: கொஞ்சம் சிரித்தாய் கொஞ்சம் முறைத்தாய் வெட்க கவிதை நீ நீ நீ..

பெண்: கொஞ்சம் துடித்தாய் கொஞ்சம் நடித்தாய் ரெட்டை பிறவி நீ நீ நீ..

ஆண்: அம்மா அம்மம்மா..
என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே சொன்னாய்..

பெண்: அப்பா அப்பப்பா..
நான் யாரோடும் பேசாத முத்தத்தை நீயே தந்தாய்..

ஆண்: அஞ்சு வயது பிள்ளை போலே அச்சச்சோ கூச்சத்தாலே
கொஞ்சி கொஞ்சி என்னை கொன்றால் பரவாயில்லை..

பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே..

ஆண்: ஏதோ சௌக்கியம் பரவாயில்லை..

பெண்: காதல் பிசாசே காதல் பிசாசே

ஆண்: நானும் அவஸ்தையும் பரவாயில்லை..

பெண்: தனிமைகள் 

ஆண்: பரவாயில்லை 

பெண்: தவிப்புகள்

ஆண்:  பரவாயில்லை..
கனவென்னை கொத்தி தின்றால் பரவாயில்லை..
இரவுகளும் 

பெண்: பரவாயில்லை 

ஆண்: இம்சைகளும் 

பெண்: பரவாயில்லை..

ஆண்: இப்படியே செத்து போனால் பரவாயில்லை..