AZHAGIYA THIMURUDAN

 அழகிய திமிருடன்



Movie:  Run

Singers: Jack smelly , Sadhana sargham 

Music director: Vidyasagar 


அழகிய திமிருடன் இரு விழி புயல் என்னை தாக்குதே..ஓஓ வோவோ ஓஓ..
ஒரு முனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே..ஓயே ஓயே யே யே..
உடை பட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுதே..ஓஓ ஓ ஓ ஓ..
நெரிசலின் நடுவிலும் கவிதையின் தரிசனம் நீளுதே..ஓஓ ஓயே யே யே..

ஒருமுறை அவள் விழி எனை தொட முதல்முறை வேர்க்கிறேன்..ஓஓ..
மழை தொட வெயில் சுடும் அபுதுவித அனுபவம் பார்க்கிறேன்..ஓஓஓ..
கனவெது நிஜம் எது ஒரு பதில் தரும் படி கேட்கிறேன்..ஓஓ..






.......................






Songs lyrics from Run movie: