MOONGIL THOTTAM

 மூங்கில் தோட்டம்



Movie: Kadal 

Singers: Abhay jodhpurkar,  harini

Music director: A.R.Rahman   


ஆண்: மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்..
நிறைஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்..
பௌர்ணமி இரவு பௌர்ணமி இரவு.. 
பனி விழும் காடு பனி விழும் காடு..
ஒத்தையடி பாத உன் கூட பொடி நட..
இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் நீ போதுமே..
இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் நீ போதுமே..

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்..
நிறைஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்..

பெண்: குளந்தாங்கரையில குளிக்கும் பறவைக..
சிறகு வளத்துமே துளிக தெறிக்குமே..

ஆண்: முன் கோபம் விடுத்து முந்தானை எடுத்து..
நீ மெல்ல துடைக்க நான் உன்ன அணைக்க..

பெண்: இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் நீ போதுமே..
இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் நீ போதுமே..

ஆண்: மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க..
இரத்தம் உறையும் குளிரும் இருக்க..

பெண்: உஷ்ணம் யாசிக்கும் உடலும் இறுக்க..
ஒத்த போர்வையில இருவரும் இருக்க..

பெண்: இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் நீ போதுமே..

ஆண்: இது போதும் எனக்கு இது போதுமே..
வேறென்ன வேணும் 

ஆ&பெ: நீ போதுமே..

ஆண்: மூங்கில் தோட்டம்..
பெண்: மூங்கில் தோட்டம்..
ஆண்: மூலிகை  வாசம்..
பெண்: மூலிகை  வாசம்..
ஆண்: நிறைஞ்ச மௌனம்..
பெண்: நிறைஞ்ச மௌனம்..
ஆண்: நீ பாடும் கீதம்..
பெண்: நீ பாடும் கீதம்..
ஆண்: பௌர்ணமி இரவு..
பெண்: பௌர்ணமி இரவு..
ஆண்: பனி விழும் காடு..
பெண்: பனி விழும் காடு..
ஆண்: ஒத்தையடி பாத..
பெண்: ஒத்தையடி பாத..
ஆண்: உன் கூட பொடி நட..
பெண்: உன் கூட பொடி நட..

ஆண்: இது போதும் எனக்கு இது போதுமே..

பெண்: வேறென்ன வேணும் நீ போதுமே..