ELAY KEECHAN

 ஏலே கீச்சான் 



Movie: Kadal 

Singers: A.R.Rahman 

Music director: A.R.Rahman   


ஏலே கீச்சான் வந்தாச்சு.. 
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு..
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
ஏலே கீச்சான் வந்தாச்சு..
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு..
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே ஏ ஏ..

ஏலே கீச்சான் வந்தாச்சு..
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு..
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
ஏலா.. ஏலா.. பாய் விரிச்சா.. 
ஐயோ.. வா வா வா வாசல் தேடி தேடி.. 
வாரான் கீச்சான் உன் கீச்சான்  ராவோடு கூவி கிட்ட..
கண்ண கேப்பான் ராலோடு ராலோடு மீச ஒன்ன  கேப்பான் கீச்சான்..ஏலேலோ..
புலி வேசம் போட்டு.. ஏலேலோ.. 
வருவான்.. கீச்சான்.. வருவான்..

ஏலே கீச்சான் வந்தாச்சு..
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு..
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே

சடசட சடவென காத்துல ஆடும் என் சாரம் ஏலா ஒம் பேர பாடாதா..
ஒரு ஒரு ஒரு ஒரு ஒரு ஓ..
ஒருதரம் ஒருதரம் ஒரச 
பொசுக்குனு  உசுப்புற உசுர 
உனக்காக வலையொன்னு வலையொன்னு விரிச்சிருக்கேன் 
நான் தவம் இருக்கேன் 
நீ விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு முழுச்சிருக்கேன் நான் அரகிறுக்கன் 
நீ வேணா சொன்னா எங்க எங்க போவானோ தோமா 
ஒத்த அலையில மிதக்குற ஓடம் போல் உன் நெனப்புல 
நான் மெதந்து கெடக்குறேன் 
ஓர பார்வையால சிரிச்சா என்ன..

ஏலே கீச்சான் வந்தாச்சு நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு 
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே 
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே..

நீ திடுதிடுக்க என்ன சுத்தி வளைக்க 
நான் வெளு வெளுக்க தலை கிறு கிறுக்க
நீ பாத்த நொடியே பித்து பிடிக்க 
என் தூத்துகுடி யே உன்ன தூக்கி இழுக்க தூக்கி இழுக்க 
இத்தன மச்சம் ஏ எத்தன லட்சம்
அத எண்ணி முடிச்சே நாம தூக்கம் தொலைச்சோம் 
ஏ ஒத்த பீடியா நீ முத்தம் கொடுத்த 
என் அன்ன மடியா என்ன வாரி எடுத்த வாரி எடுத்த

ஏலே கீச்சான் வந்தாச்சு..
நம்ம சூசை பொண்ணும் வந்தாச்சு..
ஏ ஈசா வரம் பொழிஞ்சாச்சு..
வாலே கொண்டாலே ஏலம் போட கொண்டாலே..
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே..
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே..
வாலே கொண்டாலே ஏலம் போட கொண்டாலே..
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே..
போகும் மேகம் மீன தூவும் கொண்டாலே..

வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே ஏ ஏ..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே ஏ ஏ..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே ஏ ஏ..
வாலே கொண்டாலே கட்டுமரம் கொண்டாலே..
குண்டு மீன அள்ளி வர கொண்டாலே ஏ ஏ..