ANBIN VAASALE

 அன்பின் வாசலே




Movie: Kadal 

Singers: Haricharan 

Music director: A.R.Rahman   


நீ இல்லையேல் நான் என் செய்வேன்..
நீ இல்லையேல் நான் என் செய்வேன்.. 
அன்பின் வாசலே..

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம்..
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்..
நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்..
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்..
நீயே எமதன்னமாக நீயே எமதெண்ணமாக..
உணர்ந்தோம் மெய் மறந்தோம் நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை இயேசுவே..
மீண்டும் உனை தரிசித்தோம் 
உன் பாதம் ஸ்பரிசித்தோம் 
உன்னில் எம்மை கரைக்கிறோம் 

ஓ வான் மண் நீர் தீ எல்லாம் நீதானே..
சீற்றம் ஆற்றும் காற்றும் நீதானே..
நீயே எமதன்னமாக நீயே எமதெண்ணமாக 
உணர்ந்தோம் மெய் மறந்தோம் 
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை இயேசுவே..
மீண்டும் உனை தரிசித்தோம்..
உன் பாதம் ஸ்பரிசித்தோம்..
உன்னில் எம்மை கரைக்கிறோம்..
கண்ணீரை தேக்கும் என் உள்ளத்தாக்கில்.. 
உன் பேரை சொன்னால் பூ பூத்திடாதோ..

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம்..
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்..
நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம் 
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்..

பூவின் மேலே வண்ணம் நீதானே..
வேரின் கீழே ஜீவன் நீதானே..
நீயே எமதன்னமாக நீயே எமதெண்ணமாக 
உணர்ந்தோம் மெய் மறந்தோம் நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை இயேசுவே..
மீண்டும் உனை தரிசித்தோம்..
உன் பாதம் ஸ்பரிசித்தோம்..
உன்னில் எம்மை கரைக்கிறோம்..
அன்பின் வாசலே..
அன்பின் வாசலே..
அன்பின் வாசலே..
அன்பின் வாசலே..

எமை நாளும் ஆளும் உருவை மீண்டும் கண்டோம்..
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்..
நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்..
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்..
நீயே எமதன்னமாக நீயே எமதெண்ணமாக 
உணர்ந்தோம் மெய் மறந்தோம் நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை இயேசுவே..
மீண்டும் உனை தரிசித்தோம்..
உன் பாதம் ஸ்பரிசித்தோம்..
உன்னில் எம்மை கரைக்கிறோம்..





..........................





Songs lyrics from Kadal movie: