MAGUDI MAGUDI
மகுடி மகுடி
Movie: Kadal
Singers: Aryan dinesh kanagarathnam, chinmayi, Tanvi Shah
Music director: A.R.Rahman
ஆண்: விடை கொடுத்திட வழிகளை அமைப்பவன்
விதிகளை மாற்றிட வரங்களை படைத்திட வா
கனவில்லை இது நிஜமென்று ஒரு முறை கண்களை பாத்துதான் சொல்லிட வாடா
திராவிட பூமியில் ஆளத்தான் பிறந்தவன்
கொடியைத்தான் நாற்றிட பிறந்தவன் நான்டா
நவீன உலகை அழிக்க நினைக்கும் கலியுக சகுனி போதும் நீ ஊதும் மகுடி
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி...
ஊஊ...ஹஹ மகுடா..ஊ ஹ ஊ மகுடா..
ஊஊ ஹாஊ மகுடா மகுடா மகுடா
பெண்: டி டி டி மகுடி..டி டி டி மகுடி.. டி டி டி மகுடி..டி டி டி மகுடி..
ஆண்: மமம மகுடி..மமம மகுடி..மமம மகுடி..
மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி...
பெண்: உனக்கு தெரியுமா..
நான் உன்ன நெனப்பேன்..
நீ என்ன மறப்ப..
நான் அடிப்பேன்..
நீ சிரிப்ப..
நீ ஊரு சுத்தி..
நான் உன்னை சுத்தி..
நான் எதிர்..
நீ புதிர்..
நான் மகுடிடா..
நீ பாம்பு..
ஆண்: மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடிமகுடி மகுடி மகுடி மகுடி மகுடி மகுடி
மகுடி மகுடி மகுடி
........................
Songs lyrics from Kadal movie: