ADIYE ADIYE

 அடியே அடியே



Movie: Kadal 

Singers: Sid sriram,  Maria Joe Vincent 

Music director: A.R.Rahman   


மனச தொறந்தாயே நீ..
எங்கிருந்து வந்தாயோ நீ..
அடியே..அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே.. எங்க நீ கூட்டி போற..
என்ன எங்க நீ கூட்டி போற..

பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே..
இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே..
பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே.. 
இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறேனே..
அடியே..அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே..அடியே.. 
என்ன எங்க நீ கூட்டி போற..

மீன தூக்கி ரெக்க வரைஞ்ச..
வானம் மேல நீ வீசி எறிஞ்ச..
பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ..
அடியே..அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே.. 
என்ன எங்க நீ கூட்டி போற..

கண்ணால கண்ணாடி செஞ்சு.. 
என் அச்சத்த காட்டுறியே..
என் தூசி துரும்பெல்லாம் தட்டி.. 
உள்ளம் வெள்ளை அடிக்கிறியே..
அடியே.. அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே..அடியே.. 
என்ன எங்க நீ கூட்டி போற..

ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச..
மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ..
சொர்க்கம் விட்டு பூமி வந்தால்..
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால்..
நான் விழிச்சு பாக்கையில கலைஞ்சு போவாயோ நீ..
அடியே..அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே..அடியே.. 
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே..
என்ன எங்க நீ கூட்டி போற..
அடியே.. அடியே.. 
என்ன எங்க நீ கூட்டி போற..