UPPU KARUVAADU

 உப்பு கருவாடு


.

Movie:  Mudhalvan

Singers:  Shankar mahadevan,  Kavitha krishnamoorthy 

Music director: A.R.Rahman 


ஆண்: தேன்மொழியே..
லலலைலைலை லலலைலைலை லலலல லைலை லலலல லைலை..

உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு..
ஏ உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு   
ஊட்டிவிட நீ போதும் எனக்கு..
முத்தமிட்ட நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு..

ஏ உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு   
ஊட்டிவிட நீ போதும் எனக்கு..
முத்தமிட்ட நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி... 
ஓ ஓடக்கர மேல ஒரு ஓணான்  பிடிப்போமா..
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா..

பெண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலாக்க கோல கோல கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலகோல கோலகோல கோலக்கலா..

ஆண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலாக்க கோல கோல கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலகோல கோலகோல கோலக்கலா..

ஆண்: கொறவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள..
கோரப்புல்லு மொளைக்கிற சேத்துக்குள்ள..
என் கூட சகதி கூத்து ஆடு  தைதைதைதைதை..
அடி ஒத்த துணி உடுத்தி குளிப்போமா வெக்கம் தள்ளி வை வை..
 
பெண்: லைலைலைலை லைலைலை..
லைலைலைலை லைலைலை..
போனதும் வருவதும் பொய் பொய் பொய்..
இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய் ..

ஆண்: வாழை இலையில ஒன்ன விருந்த வை வை வை வை..

பெண்: ஆசைய பாரு ஐ ஐ ஐ ..
காதுக்குள் என்ன நொய் நொய் நொய்..

ஆண்: பதினெட்டு வயசு சேவையெல்லாம் செய் செய் செய் செய் செய் செய்..

பெண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலாக்க கோலாக்க கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலகோல கோலகோல  கோலக்கலா

ஆண்: ஏ உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு   
ஊட்டிவிட நீ போதும் எனக்கு..
முத்தமிட்ட நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு..

ஓ தேன்மொழியே.. தேன்மொழியே..
ஓ லைலலை லைலைலை தேன்மொழியே..
லேலேலேலேலேலே லேலே லேலேலே லேலே 

பெண்: லைலைலை லை லைைைலைலலை

பெண்: காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள..
தூக்கணாங்குருவி கூட்டுக்குள்ள..
ஒருநாளில் என்னை குடியிருக்க வை வை வை வை வை..
நீ சேலை திருடி கொண்டு போனாலும் மானம் காக்கும் கை கை..

ஆண்: லைலைலைலை லைலைலை..
லைலைலைலை லைலைலை..
ஆடை என்பது  பொய் பொய் பொய்..
அது கொண்ட பொருள் மட்டும்  மெய் மெய் மெய் ..
அத்தனை அழகையும் ஐயா கையில் வை வை வை வை..

பெண்: நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை..
நினைச்சத முறைப்படி செய் செய் செய்..

ஆண்: மெய்யும் மெய்யும் கலப்பதுதான் மெய் மெய் மெய் மெய் மெய்  மெய்..

பெண்: உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு  
ஊட்டிவிட வேணுமா உமக்கு..
முத்தமிட்ட நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதா உமக்கு..

ஆண்: ஏ உப்பு கருவாடு ஊறவெச்ச சோறு   
ஊட்டிவிட நீ போதும் எனக்கு..
முத்தமிட்ட நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி... ஏ..
ஓ ஓடக்கர மேல ஒரு ஓணான்  புடிப்போமா..
காக்கா கடி கடிச்சு சிறு மாங்கா திம்போமா..

ஆ&பெ: கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலாக்க கோலகோல கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலகோல கோலகோல கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலாக்க கோலகோல கோலக்கலா..
கோலாக்க கோலாக்க கோலாக்கலா..
கோலகோல கோலகோல கோலக்கலா..






......................





Songs lyrics from Mudhalvan Movie: